Do you want to be a Our Forum member contact us @ [email protected]
கவலை மறக்க எனக்கே எனக்காகஒரு உறவு வராமலா போகும்??
அலுக்காமல் பேசிவருகிறோம்
சில நிழல்களுக்கு மத்தியில்நிஜமாய் சில உறவுகள்...
இதே நிஜம் தொடரவேண்டும்இறைவா
Quoteஅலுக்காமல் பேசிவருகிறோம்டி அலுக்காமல் தான் Quoteசில நிழல்களுக்கு மத்தியில்நிஜமாய் சில உறவுகள்...நிஜமாய் நீயும் நானும் நிழல் படாத தூரத்தில் Quoteஇதே நிஜம் தொடரவேண்டும்இறைவாசாமியே கும்பிடாதவ இதுக்கு மட்டும் ஏன் சாமிய கூப்பிடுற நிஜம் என்றும் நிலைத்திருக்கும்
சில நிழல்களுக்கு மத்தியில்நிஜமாய் சில உறவுகள்...இதே நிஜம் தொடரவேண்டும்இறைவா
சந்தோஷமாய் நகர்ந்ததுஇந்த விடுமுறைபுதிதாய் ஒரு தோழிஅழகாய் பாசமாய்உரிமையோடுஉள்ளதோடுஉண்மையோடு பாசத்தை பகிரஅலுக்காமல் பேசிவருகிறோம்suuurudhii.... ungaladhu natpu endrendrum idhae paasathoda thodara vaazthugal
Quoteசில நிழல்களுக்கு மத்தியில்நிஜமாய் சில உறவுகள்...இதே நிஜம் தொடரவேண்டும்இறைவாIntha nijamana uravu thodara vaalthukal
உன் கவிதை வரிகளில் உன் சிந்தனையை கண்டு சிலிர்த்து விட்டேன் உன் கவிதைகளை படிக்கும் பொழுது உன் ஆழ்மனதில் ஊர்ந்து கிடக்கும் ஆச்சரியமூட்டும் உன் உள்ளத்தின் அபூர்வமோ என என்னத் தோன்றுகிறது உன் கவிதைகள் அனைத்தும்!!!தோழியே தொடருங்கள் உங்கள் கவி ஊற்றை