தொட தொட வெனவே , வானவில் என்னை ,
தூரத்தில் அழைக்கின்ற நேரம் ,
விடு விடு வெனவே , வாலிப மனது ,
விண்வெளி விண்வெளி ஏறும் ,
மன்னவா ஒரு கோயில் போலே , இந்த மாளிகை எதற்காக ?
தேவியே , ஏன் ஜீவனே , இந்த ஆலயம் உன்னக்காக ,
வானில் ஒரு புயல் மலை வந்தால் ,
அழகே , என்னை எங்கேனு காப்பாய் ?
கண்ணே , உன்னை ஏன் கண்ணில் வைத்து ,
இமைகள் என்னும் கதவுகள் அடிப்பேன் ,
சாத்தியம் ஆகுமா ? நான் சத்தியம் செய்வா ?