Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 256121 times)

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #780 on: April 30, 2017, 05:44:36 PM »
ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

விழியசைவில் உன் இதழசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி...ஒ ஒ ஒ ஓ...
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று காதல் கிடைத்தடி...ஒ ஒ ஒ ஓ...
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #781 on: April 30, 2017, 06:00:32 PM »
யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #782 on: April 30, 2017, 06:32:31 PM »
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ

என் தோள்களே தோட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வானம் நந்தவனம் ஆகும்

மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #783 on: April 30, 2017, 08:39:24 PM »
டோரா  டோரா  அன்பே  டோரா
உனக்கு  என்ன  அழகே  ஊரா
நீ  என்ன  பூக்களின்  தேசமா
டோரா  டோரா  அன்பே  டோரா
மனசும்  மனசும்  பேசுது  ஜோரா
நீ  என்ன  என்னுயிர்  ஸ்வாஸமா
உன்  வார்த்தைகள்  ஒவ்வொன்றுமே
என்  உயிரின்  துண்டாகும்
உன்  ஸ்பரிசத்தில்  நிற  மாற்றங்கள்
என்  மேலே  உண்டாகும்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
 
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

Offline MyNa

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்

காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் போக மறக்கவில்லை …

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
லைலா  லைலா  லைட்டா  தான்  அடிப்பா  சையிட்டு
லப்பு டப்பு ஹை  ஸ்பீடில்  அலறும்  என்  ஹெர்ட்டு 
லெப்ட்டு   ரைட்டு  கண்ணாலே  கொடுப்பா  ஹீட்டு
லவ் யூ லவ் யூ  என்றே  தான்  அலறும்  என்  பாட்டு

Offline MyNa

டன்டான டர்ர்ன
டண்டனக்க டறன !!

குர்வியோட பாட்டு கொளுதுங்கட வேய்ட்டு

டண்டானா டர்ர்ன
டண்டனக்க டர்னா !!

உலக நீ ஜெயச்ச உன்ன நான் ஜெய்ப்பேன்
அலையா கூச்சளிட்டா புயலாவான்
பிறந்தேன் தாய் கருவில் வளர்ந்தேன் தமிழ் கருவில்
அத்தனைக்கும் மேல நாம அண்ணன் தம்பி டா

Offline EmiNeM

டார்லிங்  டார்லிங்  டார்லிங் 
ஐ லவ்  யு  லவ்  யு  லவ்  யு
டார்லிங்  டார்லிங்  டார்லிங் 
ஐ  லவ்  யு 
என்னை  விட்டு  போகாதே 
மன்னன்  உன்னை  எந்தன்  நெஞ்சில்  வைத்தேன்
என்றும்  உண்மை  அன்பை  எந்தன்  கண்ணில்  வைத்தேன் 
ஐ  லவ்  யு

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பய்ந்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
மாலை நேரம் மழைத்தூரும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே
சிலு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
ஓ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே
இதம் தருமே

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா
காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு
கண்ணுறங்கல செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல
கை கொடுக்கல கால் நடக்கல
அந்து வெறுப்புல ஒன்னும் புரியல
ஏ மாசமா மாசமா ஏங்கித் தவிச்சேன்


Offline MyNa

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கம் ஆகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்

தொடு வானம் ..

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இல்லை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே