Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 306405 times)

Offline MyNa

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும்
என்னடி விளையாட்டு

Offline MyNa

டாவுயா நோவுயா நோ வேனாயா
லவ்வு யா மாட்டிய நீ பவோயா

டாவுயா மூவிய மோஹநயா
லவ்வு யா மாட்டிய நீ வெறும் சோகமய

நெஞ்சுல அம்பு விட்ட சிட்டு
கிட்ட வாடி கிரீனு பேரட்டு

எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு

பட்டுன்னு என்ன விட்டுட்டு போன
ட்ரீம் சீனுல கட்டுணு சொன்ன

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஒ என் உயிரே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போக்சுமே

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே ஆ ...
« Last Edit: May 02, 2017, 12:20:05 PM by ரித்திகா »


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
ருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு , காதல , என் காதலா , என் காதலா ...
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,
காதலா , என் காதலா , என் காதலா ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு ...
பார்க்கிற பார்வை மறந்துவிடு ...
பேசுற பேச்சை நிறுத்திவிடு ...
பெண்ணே என்னை மறந்துவிடு ...
உயிரே மறந்துவிடு ... உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு ... என்னை வாழவிடு ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

Offline MyNa

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்
அய்யய்யோ வாடி புள்ள
ஆளில்ல வீட்டுக்குள்ளே
வெச்சிக்கோ என்ன வாழ
வழுக்காத பாசி போல

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்
அய்யய்யோ ஆகாதுங்க
அதுமட்டும் வேணாமுங்க
எண்ணைக்கு தண்ணி மேலே
இருக்காதா ஆச போங்க

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
கண்ணக் காட்டுப் போதும் நிழலாக கூட வாறேன்    
   என்ன வேணும் கேளு    
   குறையாம நானும் தாரேன்    
   நச்சின்னு காதல கொட்டுற ஆம்பல    
   ஒட்டுறியே உசுற நீ நீ    
   நிச்சயம் ஆகல சம்பந்தம் போடல    
   அப்பவுமே ஒருவனே நீ    
   அந்த நேரம் வெதவெதச்சு     
   என்ன நீ பறிச்சாயே

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுதே..
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்குதே..
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..
புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர்வரை தெளிந்தது பார்..


Offline MyNa

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீ அனுப்பும் குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனை அன்டிர் பிறர் தொடலாமா..
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உனக்கென எனக்கிங்கு காணவில்லையே


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
யாரது... யாரது... யாரது.. யார் யாரது..
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது...
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாக கேள்வி வந்தது
தெளிவாக குழம்ப வைப்பது

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனெய்
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அலுத்து தேம்பாதேய்
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க