லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல
பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry
பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry
லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
வெண்ணிலா ஒன்னே ஒன்னு சூரியன் ஒன்னே ஒன்னு
வாழ்கையும் ஒன்னே ஒன்னு வாழ்ந்து பாரம்மா
பூவென்றால் வாசம் எடு தீயென்றால் தீபம் எடு
எதிலுமே நன்மை உண்டு ஆழ்ந்து பாரம்மா
அட கோடை ஒரு காலம்
குளிர் மழை ஒரு காலம்
இது காலம் தரும் ஞானம்
அட இன்பம் ஒரு பாடம்
வரும் துன்பம் ஒரு பாடம்
இதை ஏற்றுக்கொண்டு போனால் மனம் எப்போதும் பாடும்
மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில் வீழ்ச்சி இல்லையம்மா