Author Topic: கண்களின் மொழி❤️  (Read 4726 times)

Offline Lakshya

Re: கண்களின் மொழி❤️
« Reply #45 on: August 26, 2025, 12:49:33 PM »
❤️கண்கள் பேசும் மொழி அறியா,
உலகம் முழுதும் வார்த்தை தேடுகிறது...
ஒரு பார்வை சொல்வதைக்,
ஆயிரம் சொற்கள் சொல்ல முடியுமா? ❤️