ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு… ஹோய்…
சிடுமூஞ்சி வாத்தியாரு…
சட போலே டீச்சர் யாரு…
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே…
நாங்க மார்க்கு போட்ட ஜோரு…
எங்க ரேங்கு கார்ட பாரு…
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே… ஹோய்…
ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு… ஹோய்…
தெருமுனையினில் அடித்துக் கொண்டோம்…
சிறிதும் வலித்ததில்லை…
மறுநொடி சிறு பிரிவு வந்தால்…
அந்த வலி தான் தாங்கவில்லை…
Next Letter: லை,