Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 256086 times)

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #765 on: April 03, 2017, 08:27:25 AM »
நான்  வரைந்து  வைத்த சூரியன்  ஒளிருகின்றதே 
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே 
நான் துரத்துகின்ற  காக்கைகள்  மயில்களானதே   
என் தலை நனைத்த  மழை துளி  அமுதமானதே 
நான் இழுத்து விட்ட  மூச்சிலே  இசை கசிந்த
தே

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #766 on: April 03, 2017, 09:42:59 AM »
தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவன்தேன் ...

தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
உன்னை கான பயந்தேன் , கரைந்தேன் ...

என்னவோ சொல்ல துணிந்தேன் ,
ஏதேதோ செய்ய துணிந்தேன் ,
உன்னோட சேரதானே நானும் அலைந்தே[highlight-text]ன்[/highlight-text] ...
[/size][/font][/glow][/i]

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #767 on: April 03, 2017, 11:08:45 AM »
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகாராணி உனை கானா ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகாராணி உனை கானா ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தே[highlight-text]ன்[/highlight-text]
[/b]
« Last Edit: April 03, 2017, 11:10:38 AM by MyNa »

Offline JeSiNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #768 on: April 14, 2017, 12:35:33 AM »
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கம[highlight-text]ம் [/highlight-text]


               

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #769 on: April 14, 2017, 11:21:52 AM »
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #770 on: April 19, 2017, 06:02:17 AM »
நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடு[highlight-text]து[/highlight-text]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #771 on: April 20, 2017, 11:41:19 AM »
தூவானம் தூவத் தூவ
மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வி

Offline EmiNeM

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #772 on: April 24, 2017, 04:46:21 PM »
விண்ணோடும்  முகிலொடும்  விளையாடும்  வெண்ணிலவே ..
கண்ணோடு  கொஞ்சும்  கலை அழகே
இசையமுதே இசையமுதே ...

அலைபாயும்  கடல்  ஓரம்  இளம்  மான்கள்  போலே
விளையாடி இசைபாடி
விழியாலே உறவாடி  இன்பம்  காணலாம்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #773 on: April 29, 2017, 06:55:28 AM »
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையே
அது ஏன் ..என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழஅகு வட்ட நிலவோ
கண்ணே ..என் கண்ணே

பூபாளமே ..கூடாதெனும் ..வானம் உண்டோ சொல் .


Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #774 on: April 30, 2017, 07:47:18 AM »
லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும் பொது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #775 on: April 30, 2017, 11:05:38 AM »
தேடித் தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....

காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒழிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்
« Last Edit: April 30, 2017, 11:12:08 AM by VipurThi »

Offline EmiNeM

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #776 on: April 30, 2017, 12:13:24 PM »
யம்மா  யம்மா  காதல்  பொன்னம்மா
நீ  என்ன  விட்டு  போனதெண்ணம்மா
நெஞ்சுக்குள்ளே  காயம்  ஆச்சம்மா
என்  பட்டாம்  பூச்சி  சாயம்  போச்சம்மா
அடி ஆணோட  காதல்  கை ரேகை  போல
பெண்ணோட  காதல்  கை  குட்ட  போல ..
கனவுக்குள்ள  அவள வெச்சேனே
என்  கண்ண ரெண்ட திருடி  போனாளே..
புல்லாங்குழலை  கையில்  தந்தாளே..
என்  மூச்சுக் காத்த  வாங்கி  போனாளே

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #777 on: April 30, 2017, 05:03:45 PM »
லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #778 on: April 30, 2017, 05:09:23 PM »
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் பண்ண துணிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி

லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #779 on: April 30, 2017, 05:33:08 PM »
கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

மொகஞ்சதரோ – உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ