Author Topic: முதல் கவிதை ... !  (Read 2611 times)

Offline Anu

முதல் கவிதை ... !
« on: September 23, 2012, 08:02:01 PM »
கவிதைகள் எழுதுவதில் கவிதாயினி  ! !
ஆலோசனை வழங்கிவதில் நீ நல்லதொரு மந்திரி !
அன்பை பொழிவதில் நீ ஒரு காமதேனு !
நட்பிற்கு நீ ஒரு நல்ல இலக்கணம் !
செந்தமிழில் நீ பேசும் சில சொற்களாலும்
சொல் நடையினிலும் ,தமிழ் பழகும் பலரின்
மனதினில் வரவைத்தாய் பயத்தினை - இருந்தும்
எப்படியும் கவர்ந்திடுவாய் தமிழால் அவர்தம்  சுயத்தினை ...



நன்றி
ஆசை அஜித் .
« Last Edit: September 27, 2012, 07:14:45 AM by Anu »


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: முதல் கவிதை ... !
« Reply #1 on: September 25, 2012, 11:55:41 AM »
முதல் கவிதையே முத்தாய்பு கவிதையாய் ...
இன்னும் மென்மேலும் சுயமான
சுகமான, கவிதைகள் பதித்திட  வாழ்த்துக்கள் !


(அழகான கவிதைக்கு திருஷ்டி பொட்டாய்
(நன்றி, ஆசைஅஜீத் )


( இது உள்  குத்து )


Offline Anu

Re: முதல் கவிதை ... !
« Reply #2 on: September 25, 2012, 12:00:10 PM »
முதல் கவிதையே முத்தாய்பு கவிதையாய் ...
இன்னும் மென்மேலும் சுயமான
சுகமான, கவிதைகள் பதித்திட  வாழ்த்துக்கள் !


(அழகான கவிதைக்கு திருஷ்டி பொட்டாய்
(நன்றி, ஆசைஅஜீத் )

kavithai ezhudha guide pannathu ninga
adaan ungaluku nandri sonen ..
ookkuvippirku nandri..
melum thodarvadhu kadinam thaan.
muyarchi seiren ajith..

 

« Last Edit: September 25, 2012, 12:08:18 PM by Anu »


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: முதல் கவிதை ... !
« Reply #3 on: September 25, 2012, 12:04:32 PM »
NITCHAYAMAAGA UNGAL  SONDHA KAVI PAYANAM THODARUM

ANDHA NAMBIKKAI UNGALAI VIDA ENAKKU KONJAM ADHIGAMAAGAVEY !!


VAAZHTHIRKKU NANDRIGALL !!!!

Offline gab

Re: முதல் கவிதை ... !
« Reply #4 on: September 25, 2012, 12:27:55 PM »
உங்கள் சொந்த கவிதை முயற்சி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்  ANU Friend.

Offline Anu

Re: முதல் கவிதை ... !
« Reply #5 on: September 25, 2012, 12:31:13 PM »
ookkuvipirku nandri ajith , gab :)


Offline kanmani

Re: முதல் கவிதை ... !
« Reply #6 on: September 25, 2012, 12:33:06 PM »
anu i like uu i like  uu (L)  first kavidhiayae romba nala iruku .. ungaladhu kavidhaiyai melum thodarungal.. padika  avaludan kaathiruken ...

Offline Sree

Re: முதல் கவிதை ... !
« Reply #7 on: September 25, 2012, 12:39:56 PM »
Mudhal Kavithai
 
Vazhthukal anu, ithu pola inum athigamai kavithaigalai tharanumnu vendikolgiren, kuduthuruvinga.

All the best Anu

Offline Dong லீ

Re: முதல் கவிதை ... !
« Reply #8 on: September 25, 2012, 12:48:06 PM »
அலுவலக பணிகளுடன் கவிதை பணியும் தொடர வேண்டுகிறேன் ..முதல் கவிதையே அருமை

Offline imp

Re: முதல் கவிதை ... !
« Reply #9 on: September 25, 2012, 12:49:20 PM »
Ungala ini kavithayini nu koopida unga permission
venum.... seekarame oooooviyam Uyiragirathula unga kavithai
vara vazhthuren... Wish u happy many more mudhal, etc etc Kavidhai anu

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: முதல் கவிதை ... !
« Reply #10 on: September 25, 2012, 01:13:37 PM »
அனும்மா பிள்ளையார் சுழி அருமை ...  கவிதை பயணம் தொடரட்டும் ...
                    

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: முதல் கவிதை ... !
« Reply #11 on: September 25, 2012, 01:14:06 PM »
அனுமா உங்கள் முதல்  கவிதை. மிகவும் அருமை ஒரு கவிதாயினியாய் உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுந்துங்கள் வாசிக்க  சுவாசிக்க ஆவலாய் இருக்கேன்  :-* :-* :-*
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Gotham

Re: முதல் கவிதை ... !
« Reply #12 on: September 25, 2012, 01:23:30 PM »
Anu ka aarambichuteenga. Ini enna kalakkal thaan.


Thodarnthu ezhutha vaazhthukkal.

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: முதல் கவிதை ... !
« Reply #13 on: September 25, 2012, 01:37:59 PM »
அனு அக்கா, கவிதை வெளியில் முதலடி வைத்தமைக்கு வாழ்த்துக்கள்

உங்கள் வாசிப்பானுபவம் நன்கு அறிந்தவன் எனும் வகையில் சொல்கிறேன்

மிக சிறப்பாய் தங்களால் எழுத முடியும், தயக்கத்தோடு எழுதியிருக்குறீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன்

தயக்கத்தை தவிர்த்து எழுத ஆரம்பிக்க அக்கா
அன்புடன் ஆதி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: முதல் கவிதை ... !
« Reply #14 on: September 25, 2012, 02:45:41 PM »
Quote
ஆலோசனை வழங்கிவதில் நீ நல்லதொரு மந்திரி !
அன்பை பொழிவதில் நீ ஒரு காமதேனு !
நட்பிற்கு நீ ஒரு நல்ல இலக்கணம்

இந்த மூன்றுக்கும் முழு தகுதியான நபர் நீங்க தான் cuty ...

முதல் கவிதையே ரொம்ப நல்ல இருக்கு...
தொடர்ந்து எழுதுங்க...
முத்தான (முத்த :-* :-* :-* :-*) வாழ்த்துகள் 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்