Author Topic: கனாக் கண்டேன்  (Read 1127 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
கனாக் கண்டேன்
« on: September 12, 2012, 04:30:33 PM »
கண் பார்க்க முடியாமல் போனாலும் _உன்னை
காதலித்து  விட   கனாக்  கண்டேன்
என்னை நீ அறியாமல் போனாலும் _ உனை நான்
அறிந்துவிடக்    கனாக் கண்டேன்
என்றேனும் ஒர் விடியலிலே _ நீ
எனைத் தேடிவிடக்   கனாக்  கண்டேன்
நீ செல்லும் பாதையில் பின்பற்றி _உன்
நிழலாகி விட   கனாக்  கண்டேன்
உனக்காக உருகுகின்ற என் மனதை _ நீ
ஒரு நாள் உணர்ந்திட    கனாக் கண்டேன்
உன்னோடு ஒர்நாளில் _ நான்
உறவாகிவிட   கனாக்  கண்டேன்
சூரியனாக நீயெனை சுட்டாலும் _ உன்
சொந்தமாகிவிட   கனாக்  கண்டேன்
நீயெனை விடு விலகினாலும் _ நான்
நிழலாகி விட   கனாக்  கண்டேன்
மனதினை ஜெய்பவனே_உன்
மனதை ஜெயித்து  விட    கனாக்  கண்டேன்
« Last Edit: September 12, 2012, 04:45:12 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Gotham

Re: கானக் கண்டேன்
« Reply #1 on: September 12, 2012, 04:37:37 PM »
இது "கனா" கண்டேன் தானே தர்ஷினி?

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கனாக் கண்டேன்
« Reply #2 on: September 12, 2012, 04:45:56 PM »
thz gotham sari paniten tamil type la  na konjam illa illa romba weak:D

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Gotham

Re: கனாக் கண்டேன்
« Reply #3 on: September 12, 2012, 04:51:13 PM »
Purithaluku Nandri. Nan konjam kulambiten athan. :)


Vithavithama kanaa kaankireer. kanavukal meipada vaazhthukkal.

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கனாக் கண்டேன்
« Reply #4 on: September 12, 2012, 05:01:07 PM »
gotham ithu ellam mei padatha varai than nalam silathu nama karpanaiku matume nalam athu pola ithuvum onu
« Last Edit: September 12, 2012, 05:08:02 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: கனாக் கண்டேன்
« Reply #5 on: September 12, 2012, 05:03:52 PM »
வாழ்த்துக்கள் தர்ஷி ...!

எழுத்துப்பிழை தவிர்த்துக்கொள் !
இன்னும் கூடுதல் அழகாய்
வெளிப்படும் உன் வரிகள் !

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கனாக் கண்டேன்
« Reply #6 on: September 13, 2012, 04:52:56 PM »
thz kavignare

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: கனாக் கண்டேன்
« Reply #7 on: September 13, 2012, 06:46:57 PM »
alagana kavithai da machan semaya eruku  :-*
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: கனாக் கண்டேன்
« Reply #8 on: September 14, 2012, 07:54:19 PM »
nice kavithai machi kalakura keep it up
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..