Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 90543 times)

Offline RajKumar

மின்னல், இடி, மழை



அடுத்த விடுகதை
🪷  அப்பா கொடுத்த தட்டிலே தண்ணீர் விட்டேன். நிற்கலே…
அது என்ன?  🪷

Offline Yazhini

விடை: தாமரை இலை🌊

அடுத்த புதிர்:
கருப்பு யானையும் வெள்ளை யானையும் குளிக்க போனது. கருப்பு யானை தண்ணியோட போக வெள்ளை யானை மட்டும் கரை வந்தது... அது என்ன🤔
« Last Edit: April 05, 2025, 06:53:50 PM by Yazhini »

Offline Vethanisha

எனக்கு தெரியும் விடை உளுந்து

அடுத்தது :
கால் இல்லை ஆனால் ஓடும்
வாய் இல்லை ஆனால் பேசும்
அது என்ன ?

Offline Lakshya

என்னோட guess - கடிகாரம்

Next :- எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

Offline RajKumar

விக்கல்



அடுத்த விடுகதை
🪷முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன? 🪷

Offline Jithika

நட்சத்திரங்கள்

NEXT 🌹அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?🌹

Offline Vethanisha

🌝 🌙 நிலா

இவனுக்கு ஏற தெரியுமே தவிர இறங்க தெரியாது .. இவன் யார்

Offline RajKumar

Thanks vethanisha sis
வயது


அடுத்த விடுகதை
🪷ஓடுமாம் சாடுமாம் ஒற்றைக் காலில் நிற்குமாம். அது என்ன ? 🪷

Offline Lakshya

ஓடுமாம் சாடுமாம் ஒற்றைக் காலில் நிற்குமாம். அது என்ன ? கதவு

Next:-  உயிர் இல்லாப்பறவை  ஊர் விட்டு ஊர் செல்லும் அது என்ன?

Offline Jithika

கடிதம்

NEXT 🌹ஐந்து அடுக்கு நாலு இடுக்கு.🌹

Offline RajKumar

விரல்கள்



அடுத்த விடுகதை
🪷இளஞ்சிவப்பு ராணி… இரு பதினாறு சிப்பாய் காவல்… இது என்ன? 🪷

Offline Lakshya

விடை - நாக்கு

அடுத்த விடுகதை:-
கழுத்தை வெட்டினால் கண் தெரியும்... அது என்ன?

Offline RajKumar

நுங்கு


அடுத்த விடுகதை
🪷 அட்டைக்கு ஆயிரம் கண்;
        முட்டைக்கு மூன்று கண் . 🪷
/color]

Offline Jithika

சல்லடை, தேங்காய்

NEXT 🌹வண்ணான் வெளுக்காத வெள்ளை,
      குயவன் பண்ணாத பாண்டம்,
      மழை பெய்யாத தண்ணிர்.🌹
« Last Edit: April 12, 2025, 08:35:23 AM by Jithika »

Offline Lakshya

விடை:- தேங்காய்

Next:- பள்ளிக்குச் செல்வான்; பாடம் படிக்க மாட்டான். அவன் யார்?