Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 90384 times)

Offline RajKumar

answer correct ta than irukum
Supera  kandu pedichitinga  sis
Adutha விடுகதை sollunga sis
« Last Edit: April 02, 2025, 10:53:40 AM by RajKumar »

Offline Vethanisha

Tambhi bro sonna sari than

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

Offline சாக்ரடீஸ்

விடை: பட்டாசு


அடுத்த புதிர்:
அம்மா பரட்ட. மகள் மினுக்கி. யார் அவங்க...🤔


Clue : 🪴
யாழினி NK

நான் யூகிக்கும் விடை

அம்மா - வேர்
மகள் - செடி அல்லது மரம்


Offline சாக்ரடீஸ்

Tambhi bro sonna sari than

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


வேதனிஷா mappie 

விடை - மூச்சு

அடுத்த புதிர்

மனிதனால் உட்கொள்ளப்படும் , பலரால் பரிமாறப்படும் , பலரால் வளர்க்கப்படும் , பனி போல வெண்மையானது அது என்ன?

Offline Vethanisha

Mappie oru wild guess

Cotton milk , cotton, plant

Offline சாக்ரடீஸ்

Vethanisha mappie no no ithu namba daily use pandra onnu mappie

Offline Vethanisha

Apo answer அரிசி  ya maapie 😅

Offline சாக்ரடீஸ்

Vethanisha mappie crrt ! next Q kelunga neenga than ipo kekanum  :D

Offline Vethanisha

வெளிச்சத்தில் உடன் இருப்பவன்,  இருளிலே தனியே விட்டு செல்வான் .

Offline RajKumar

நிழல்


அடுத்து   🪷வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? 🪷
« Last Edit: April 03, 2025, 03:02:48 PM by RajKumar »

Offline Lakshya

விடை:- சிரிப்பு

Next:- இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?

Offline RajKumar

மேகம்



அடுத்த விடுகதை
🪷கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?  🪷

Offline Jithika

பட்டுத்துணி

NEXT 🌹அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை அது என்ன🌹

Offline RajKumar

தலைவகிடு



அடுத்த விடுகதை
🪷 வட்ட வட்ட பாய்; வாழ்வு தரும் பாய்; ஊர் சுற்றும் பாய். அது என்ன? 🪷

Offline Jithika

ரூபாய்

NEXT 🌹 கண் சிமிட்டும் ஒன்று:
      மணி அடிக்கும் மற்றொன்று:
      கண்ணிர் வடிக்கும் இன்னொன்று🌹