Author Topic: இன்றைய ராசிபலன்  (Read 51078 times)

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #255 on: July 11, 2013, 11:51:11 PM »
இன்றைய ராசி பலன்கள் -11/07/2013



மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரர்கள் மதிப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.


ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக் கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.   


மிதுனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். அழகு, இளமை கூடும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.



கடகம்: மதியம் 2.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியா வசியச் செலவுகள் அதிகரிக்கும். வியா பாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மாலையி லிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.   
 


சிம்மம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னை கள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 2.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த&பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள் வீர்கள். பழைய கடன் பிரச்னை யில் ஒன்று தீரும். நாடி வந்த
வர்களுக்கு உதவி செய்வீர்கள். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமை யான நாள். 


துலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிட்டும். மதிப்புக் கூடும் நாள்.   


விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.


தனுசு: மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.


மகரம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும்.  கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக் கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 2.30 மணி முதல் சந்திராஷ்ட மம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்கு கள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.


மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையா னவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #256 on: July 17, 2013, 10:14:51 PM »
இன்றைய ராசி பலன்கள் - 17/7/2013



மேஷம்: எதையும் தன்னம்பிக் கையுடன் செய்ய தொடங்குவீர். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயமடையும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதுப் பொருள் சேரும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


கடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய் வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர். உழைப்பால் உயரும் நாள்.


சிம்மம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.


கன்னி: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


துலாம்: ராசிக்குள்சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்தை யும் பல முறை முயன்றுமுடிக்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புஏற்படும். வியாபாரத் தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவர். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டி காட்டுங்கள். பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்: கணவன்&மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிக்கு ஆலோசனை தருவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.


மகரம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.


கும்பம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட துவங்குவீர். கண்டும் காணாமல் சென்று கொண்டி ருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்பு கள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித பட படப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வியாபாரத் தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #257 on: July 18, 2013, 11:11:50 PM »
இன்றைய ராசி பலன்கள் - 18/07/2013



மேஷம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் துவங்குவதால் மனஇறுக்கங்கள் உருவாகும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


ரிஷபம்: கடின காரியங்களை யும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவர். திறமைகள் வெளிப்படும் நாள்.


மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.


கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபா ரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.


துலாம்: காலை 10 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப் பட வேண்டாம். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.


விருச்சிகம்: காலை 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பர். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்பு கூடும் நாள்.


கும்பம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர் பார்ப்புகளுடன் பேசுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.


மீனம்: காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். நீண்ட நாளாக தள்ளி போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதி காரியின் ஆதரவு கிட்டும். தடைகள் உடைபடும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #258 on: July 19, 2013, 10:40:52 AM »
இன்றைய ராசி பலன்கள் - 19/07/2013

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.


ரிஷபம்: தன்னம்பிக்கை யுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர் கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.


மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத் தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக் கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.


கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


துலாம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய் வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.


விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை யும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.


தனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மை யும் வந்து செல்லும். வியாபாரத்தில் புது முடிவு களை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


மகரம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


கும்பம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மீனம்: கணவன்,மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர் கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோ கத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #259 on: July 20, 2013, 10:30:39 PM »
இன்றைய ராசி பலன்கள் - 20/07/2013



மேஷம்: நண்பகல்12.30மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க பாருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நண்பகல் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


மிதுனம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்பு களையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.


கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாய மும் உண்டாகும். சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


கன்னி: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்க ளிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பல வீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமா வீர்கள். வெற்றி பெறும் நாள்.



துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர் கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.


விருச்சிகம்: நண்பகல் 12.30 மணி வரை ராசிக்குள்சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். 2வது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலை யிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.


தனுசு: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.


மகரம்: நம்பிக்கைக்குரி யவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெருவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள்.


கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.



மீனம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக பேசுவீர்கள், செயல் படுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #260 on: July 22, 2013, 10:31:15 PM »
இன்றைய ராசி பலன்கள் - 22/07/2013



மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


ரிஷபம்: மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.


மிதுனம்: மூத்த சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மாலை 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.


கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப் பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


கன்னி: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள்  வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் காரியங்களை முடிப் பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத் தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.


விருச்சிகம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


தனுசு: மாலை 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மற்றவர் களை நம்பி பெரிய முடிவு கள் எடுக்காதீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


மகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலை 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பொறுமை தேவைப்படும் நாள். 


கும்பம்: அனுபவ பூர்வமாக வும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் மதிக்கப் படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.


மீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர் கள். உங்களால் மற்றவர்கள் பயனடை வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனை திறன் பெருகும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #261 on: July 23, 2013, 07:12:15 PM »
இன்றைய ராசி பலன்கள் - 23/07/2013



மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம்யாவும் நீங்கும். குடும்பத் தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். மகிழ்ச்சியான நாள்.


மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


கடகம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். அக்கம்,பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத் தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.


துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். பயணங்களால் பயனடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.


விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசை யாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


தனுசு: கடந்த இரண்டுநாட்களாக கணவன், மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர் பாராத இடத் திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


கும்பம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிரிய மானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். இனிமையான நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #262 on: July 25, 2013, 12:10:23 PM »
இன்றைய ராசி பலன்கள் -24/07/2013


மேஷம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையெல் லாம் முடித்து காட்டுவீர்கள். சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.


ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.


மிதுனம்: கடந்த 2 நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களை புரிந்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.



கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes, love astrology, birth astrology, astrology horoscopes   
சிம்மம்

சிம்மம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.


விருச்சிகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு அலைச்சல், வேலைச்சுமை வந்து நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக் கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


தனுசு: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.


மகரம்: கடந்த 2 நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். தோற்றப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வந்து போகும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


மீனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #263 on: July 26, 2013, 04:36:59 PM »
இன்றைய ராசி பலன்கள் -26/07/2013



மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.


ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  வீடு வாங்கு வது குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக் கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளா வீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


சிம்மம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவை களை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர் கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.


கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.


துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைபற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறிய டிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.


மகரம்: கணவன்,மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாக வும் இருக்கும். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


மீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்து கொள்ளா தீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #264 on: July 27, 2013, 10:56:27 PM »
இன்றைய ராசி பலன்கள் - 27/07/2013



மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாரையும் எடுத் தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.


ரிஷபம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோஜிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.


மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.


கடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.


சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள்.


கன்னி: உங்களின்  திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.


தனுசு: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப் பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்,மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத் தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உற்சாகமான நாள்.


மீனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசா தீர்கள். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #265 on: July 28, 2013, 11:27:32 PM »
இன்றைய ராசி பலன்கள் - 28/07/2013


மேஷம்: கணவன்,மனைவிக் குள் மனஸ்தாபம்வந்துநீங்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சகோதர வகையில் செலவுகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சிறப்பான நாள்.


மிதுனம்: உங்கள்இலக்கை நோக்கி முன்னேறுவீர். உறவினர் வருகையால் உற்சாக மடைவீர்கள். உங்களால் பயனடைந்தோர் இப்போது உங்களுக்கு உதவுவர். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்களாவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


கடகம்: கணவன்,மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


கன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுகொள்வர். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


துலாம்: உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.


தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர். உழைப்பால் உயரும் நாள்.


மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாக பேசி வேலை வாங்குங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #266 on: July 29, 2013, 11:59:41 AM »
இன்றைய ராசி பலன்கள் -29/07/2013


மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.


ரிஷபம்: பல வேலைகள் தடை பட்டு முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத் யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


மிதுனம்: யதார்த்தமாக பேசி கவர்வீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்பு கூடும் நாள்.


கடகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.


சிம்மம்: கடந்த 2 நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.


கன்னி: சந்திராஷ்டமம் துவங்குவதால் வேலைச்சுமை யால் சோர்வாக காணப்படுவீர். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய தொடங்குவீர். சகோதரங்களால் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர் கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.


தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


மகரம்: கடந்த காலஇனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.


மீனம்: கடந்த 2 நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #267 on: July 30, 2013, 09:37:48 PM »
இன்றைய ராசி பலன்கள் - 30/07/2013



மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் அளவாக பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


ரிஷபம்: கணவன்,மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.


கடகம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச் சியான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர் கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


கன்னி: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் சாதாரணமாக பேச போய் சண்டையில் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.


துலாம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.


விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொந்த, பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். தொட்டது துலங்கும் நாள்.


தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கனவு நனவாகும் நாள்.


மகரம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும், எதிர் பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.


கும்பம்: சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை நினைத்த படி முடிக்கும் நாள்.

மீனம்: கணவன்,மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #268 on: July 31, 2013, 10:49:56 PM »
இன்றைய ராசி பலன்கள் - 31/07/2013


மேஷம்: மதியம் 1.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். உறவினர் சிலர் உதவி கேட்டு நச்சரிப்பர். வியாபாரம் சுமாராக இருக்கும். த்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மதியம் 1.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். மற்றவர் களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.


கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.உடன்பிறந் தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்பு கூடும் நாள்.


சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பர். உத்யோகத் தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


கன்னி: மதியம் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


துலாம்: கணவன்,மனைவிக் குள் ஆரோக்யமான விவாதம் வரும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மதியம் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


விருச்சிகம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை கள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.


மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடை வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.


கும்பம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.


மீனம்: சுறுசுறுப்புடன் தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
   

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #269 on: August 03, 2013, 11:54:03 PM »
இன்றைய ராசி பலன்கள் - 03/08/2013



மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்ப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


ரிஷபம்: கடந்த 2 நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர் பார்த்த பணம் வரும். அழகு, இளமை கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


மிதுனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


கடகம்: எதையும் திட்டமிட்டு செய்ய பாருங்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பர். வெளியூர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்று மதத் தவர் உதவுவார். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.


கன்னி: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சொந்த, பந்தங்கள் தேடி வருவர். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

துலாம்: கடந்த 2 நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


விருச்சிகம்: சந்திராஷ்டமம் துவங்குவதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் உங்கள் மனம் நோகும்படி பேசுவர். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலை யிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமை தேவைப்படும் நாள்

தனுசு: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.


கும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர் கள். உங்களை சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.