Author Topic: சிறு கோரிக்கை  (Read 794 times)

Offline supernatural

சிறு கோரிக்கை
« on: May 03, 2012, 10:46:05 PM »
புனித தமிழ்...
இனிமை கவிதை...
கொஞ்சும் அழகு...
படிக்க துடிக்கும் மனசு...
இப்படி  இருந்த  கவிதை களம்...
மிரட்டும் வார்த்தைகளும்...
முரட்டு கவிதைகளுமாய்...
போர்களமானதோ  ???
மனதோடு வருத்தங்கள்...
எழில் நிறைந்த பகுதியை...
மீண்டும் புத்துணர்ச்சியுடன்...
புதுமையாய் தொடங்க ...
அன்பாய் ...பணிவாய்...
சிறு கோரிக்கை....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: சிறு கோரிக்கை
« Reply #1 on: May 04, 2012, 12:36:04 AM »
nala korikai nature friend

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Jawa

Re: சிறு கோரிக்கை
« Reply #2 on: May 04, 2012, 07:34:41 AM »
Yaaruku korikai vaikureenga nature.... Sila visayangal muratu thanamaga sonaal thaan sariya irukum nature.... Nala korikai...

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: சிறு கோரிக்கை
« Reply #3 on: May 04, 2012, 08:15:35 AM »



 கோரிக்கை  முன்  வைத்திருக்கும்  காரிகையே  !

கவிதை  களம்  செழிக்க  செய்யும்  கார்த்திகையே  !

உன்  இருப்பு  இருக்கும்  வரை  , எழில்  நிறைந்த 

புனித  தமிழுக்கும் ,இனிமை  கவிதைக்கும்  சிறிதே  ஆனாலும் 

கொஞ்சும்  அழகான  உன்  கோரிக்கைக்கும் ,இவை  எல்லாவற்றையும்  விட 

படிக்க  துடிக்கும்  உன்  (பொன் ) மனது  வருத்தப்படாமல்  இருப்பதற்கும் 

அன்பே  !
பணிவே  !
பண்பே  !
கனிவே  !
நிச்சயம்  இனி  நான்   பொறுப்பு  !
« Last Edit: May 04, 2012, 02:32:12 PM by aasaiajiith »