கனிவும் கண்ணியமும், நேர்மையும் நிறைந்த அன்புத் தோழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ✨🍀💜
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் என்றும் துணையாக இருந்து, நீங்கள் நினைக்கும் அனைத்தும் நிறைவேறட்டும்.
நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.