Author Topic: Wish You Happy birthday Mr. GAB  (Read 71 times)

Offline FTC

  • Moderator
  • Newbie
  • *
  • Posts: 47
  • Total likes: 241
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Wish You Happy birthday Mr. GAB
« on: Today at 12:03:13 AM »
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (10-JUNE 2026) wishes 🎁 to our lovable friend⭐ Mr. GAB ⭐ and wishes him Good Luck.


Offline Thenmozhi

Re: Wish You Happy birthday Mr. GAB
« Reply #1 on: Today at 12:04:24 AM »

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1862
  • Total likes: 2521
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: Wish You Happy birthday Mr. GAB
« Reply #2 on: Today at 12:05:42 AM »
Happy happy birthday gab machioo

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Torrez

Re: Wish You Happy birthday Mr. GAB
« Reply #3 on: Today at 12:08:02 AM »
« Last Edit: Today at 01:15:13 AM by Torrez »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 543
  • Total likes: 1648
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: Wish You Happy birthday Mr. GAB
« Reply #4 on: Today at 12:10:19 AM »
Happy birthday gabbbbbbbbbb ❤️

Offline MaiVizhi

Re: Wish You Happy birthday Mr. GAB
« Reply #5 on: Today at 12:14:11 AM »

Happy happy birthday gabbb💫🥂🎂🎂Be happy always. .



« Last Edit: Today at 12:18:15 AM by MaiVizhi »

Offline Rahmathulla

Re: Wish You Happy birthday Mr. GAB
« Reply #6 on: Today at 12:16:25 AM »


என் இனிய தோழன் gab machi FTC நாயகனே..

முகம் அறியா நட்புகளை இணைத்து  தினமும் பேசி பழகின உறவுவே..

 அன்பு தோழா
 என் சொந்தம் பந்தங்களை தாண்டி கிடைத்த உன்னத நட்பே..

அணைத்து நண்பர்களுக்கும் அரணாய் நிற்கும் என் நாயகனே..
  நீங்கள் தொடும் சிகரங்கள் யாவும்  வெற்றியகட்டும்... உங்கள் கனவுகள் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்...
என்று மனதார வாழுத்துகிறேன்..

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
அன்பு தோழா.. gabrail



Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Total likes: 1504
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
Re: Wish You Happy birthday Mr. GAB
« Reply #7 on: Today at 12:45:35 AM »
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..... Always be happy 💐💐


Offline Abinesh

Re: Wish You Happy birthday Mr. GAB
« Reply #8 on: Today at 02:35:37 AM »
Happy Birthday Gab Machi 🎂🎈

Offline Ninja

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 519
  • Total likes: 1343
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
Re: Wish You Happy birthday Mr. GAB
« Reply #9 on: Today at 06:32:25 AM »
கனிவும் கண்ணியமும், நேர்மையும் நிறைந்த அன்புத் தோழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ✨🍀💜

உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் என்றும் துணையாக இருந்து, நீங்கள் நினைக்கும் அனைத்தும் நிறைவேறட்டும்.

நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.