Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
யாரறிவாரோ???
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: யாரறிவாரோ??? (Read 827 times)
Yazhini
Sr. Member
Posts: 374
Total likes: 1554
Karma: +0/-0
🔥 ரௌத்திரம் பழகு 🔥
யாரறிவாரோ???
«
on:
April 30, 2026, 08:07:15 AM »
யாரறிவாரோ???
மெழுகால் ஆன மனம்...
மேலே பார்வைக்கு மட்டும்
கடினமான இரும்பு கவசம்....
கல்நெஞ்சகாரி என்ற வசையும் புகழாரமே...
தேவையில்லாத சிந்தனை அக்னி
ஏனோ மெழுகை உருக்க தொடங்க
இரும்பு கவசம் தாண்டியும்
கசியும் கண்ணீர் துளிகள்...
அது கண்ணீர் துளிகளா???
இல்லை அமில துளிகளா???
மெழுகை விட உருகி
கரைந்து போகின்றது கவசம்...
அடுத்து மெழுகு இருந்த தடம்கூட
இல்லாமல் போக கூடுமோ...
யாரறிவாரோ??? விதியா??? மதியா???
யார் கைகளில் இப்பதுமை???
«
Last Edit: April 30, 2026, 08:25:10 AM by Yazhini
»
Logged
(3 people liked this)
JsB
Full Member
Posts: 172
Total likes: 510
Karma: +0/-0
Gender:
கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
Re: யாரறிவாரோ???
«
Reply #1 on:
July 05, 2026, 07:16:13 PM »
வெளியே இரும்பு கவசம் இருந்தாலும், உள்ளே மெழுகு மனம் இருப்பதை உங்கள் வரிகள் உணர வைத்தது. வலியை வார்த்தைகளாக வடித்த விதம் மனதை தொட்டது. அருமையான பதிவு.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
யாரறிவாரோ???