Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அம்பேத்கர் நினைவு நாள் !
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அம்பேத்கர் நினைவு நாள் ! (Read 149 times)
சாக்ரடீஸ்
SUPER HERO Member
Posts: 1824
Total likes: 5618
Total likes: 5618
Karma: +0/-1
Gender:
🍀Smile-Breathe-Find Peace🍀
அம்பேத்கர் நினைவு நாள் !
«
on:
December 06, 2025, 12:03:30 PM »
தொட்டவுடன் தீட்டென்று
தீண்டாமை சொன்னவர்கள் முன்னே
தலை நிமிர்ந்து நின்று
புத்தியைத் தீட்டியவர்.
கல்வியால் கண்களைத்
திறந்து வைத்தார்
அதிகாரத்தால் அடிமைச்
சங்கிலியை உடைத்தார்.
“என் உரிமை என் கையில்” என்று
உரத்துச் சொன்னார்.
மானிடனுக்கு மானம்
தந்த மகான் அம்பேத்கர்.
அவர் தந்த பாதையில்
நடக்கிறோம் இன்று
அவரொரு நட்சத்திரம்
நாமோ அவரது வெளிச்சம்.
அம்பேத்கர் நினைவு நாளில்
அவர் பெற்ற உரிமையைப் பயன்படுத்துவோம்
அவர் கனவு கண்ட சமத்துவத்தை வாழ்வோம்
ஜெய் பீம் !
Logged
(6 people liked this)
(6 people liked this)
Vethanisha
SUPER HERO Member
Posts: 1435
Total likes: 3000
Total likes: 3000
Karma: +0/-0
Silence says so much♥️ Just listen
Re: அம்பேத்கர் நினைவு நாள் !
«
Reply #1 on:
December 13, 2025, 04:59:28 PM »
நாம் சொல்வது பிறரைச் சேர வேண்டும் எனில் எனில் அதற்கான அறிவையும் இடத்தையும் நாம் அடைய வேண்டும் என்று உணர்த்தியவர் ! உலகம் வியக்கும் கல்வியாளன் .. Jai beem !
Super poem mappie 🤩
Logged
(2 people liked this)
(2 people liked this)
அனோத்
FTC Team
Sr. Member
Posts: 361
Total likes: 1232
Total likes: 1232
Karma: +0/-0
Gender:
இனியதோர் விதி செய்வோம் !
Re: அம்பேத்கர் நினைவு நாள் !
«
Reply #2 on:
December 13, 2025, 08:07:17 PM »
கவியின் வரிகளில் கூர்மையும் ஆழமும்
தெளிவாகப் புலப்படுகிறது,
அண்ணா
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அம்பேத்கர் நினைவு நாள் !