Author Topic: சிறுநீரக கல்லை கரைக்கும் பெரு நெருஞ்சில்...  (Read 404 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226454
  • Total likes: 28876
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

பெரு நெருஞ்சில் பயன்கள்...

பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். காய்கள் பெரிதாக அருநெல்லிக்காய் அளவில் இருக்கும். மருத்துவப் பயன்கள்: கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை போக்கும் தன்மையுடையது...