Author Topic: சிறுநீரக கல்லை கரைக்கும் பெரு நெருஞ்சில்...  (Read 30 times)

Offline MysteRy


பெரு நெருஞ்சில் பயன்கள்...

பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். காய்கள் பெரிதாக அருநெல்லிக்காய் அளவில் இருக்கும். மருத்துவப் பயன்கள்: கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை போக்கும் தன்மையுடையது...