இந்த வாரம் நன் கேட்க விரும்பும் பாடல்
பாடல் : மனமெங்கும் மாய ஊஞ்சல்
திரைப்படம் : ஜிப்சி
பாடகர்கள் : ஹரிச்சரன் , தீ , ஆனந்து
பிடித்த வரிகள்
காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி ❤️
அனைவரும் கேட்டு மகிழலாம் 🤓