Author Topic: இசை தென்றல் - 326  (Read 115 times)

Offline Evil

இசை தென்றல் - 326
« on: October 02, 2025, 08:32:53 PM »
Sangam na thalaivar irukkanum it na evil irukkanum samyooo
Vanakkam rj  and dj
Intha varam naan keka ninaikum movie : mupozhuthum un karpanaigal
Naan keka virumbum paadal kangal neeye


Intha song enakku pidicha song ithu ftc nanbargal anaivarukkum kekuren samyoo

« Last Edit: October 03, 2025, 10:42:11 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Thenmozhi

Re: இசை தென்றல் - 326
« Reply #1 on: October 02, 2025, 08:33:30 PM »
Hi it team!

Song Name: Yennai Izhukkuthadi
Movie Name: Kadhalikka Neramillai
Music : A R Rahman
Lyrics: Vivek
Singers: A R Rahman, Dhee

பிடித்த பாடல் வரிகள்:
"என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி"

"போதை காலம் திரும்புதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி"

"பசலை நோயில் விழி பகலாக
இரு கண்ணின் கருவளையம் இரவாக
என் காதல் தீராமல் சேமித்தேனே
என் ஆழ்மனம் நீயாக"

"இந்த கருவிழி காரண பெயரோ
அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ'

AR Rahman Sir music LA avare paadiya paadal idhu.always my fav rahuman sir.intha music ennai vibe panna vaikkuthu.so FTC friends kuda intha paadalai keddu vibe panna poren.

Thanks
« Last Edit: October 03, 2025, 11:22:05 PM by Thenmozhi »

Offline TiNu

Re: இசை தென்றல் - 326
« Reply #2 on: October 02, 2025, 08:33:45 PM »
yes

Offline Sethu

Re: இசை தென்றல் - 326
« Reply #3 on: October 02, 2025, 08:34:03 PM »
Move_maruthu
Song_sooravalida
Music_D.imman
Lyrics_yogabarathi
Actors_vishal.sridivya
Move relish-2016
Yenaku piditha varigal
Thailai la kanathai yethi veipom  thalaikulla kanathai yethha mattom  dc my  sis Thenmozhi
« Last Edit: October 03, 2025, 11:56:55 AM by Sethu »

Offline Vijis

Re: இசை தென்றல் - 326
« Reply #4 on: October 02, 2025, 08:34:10 PM »
Movie - Englishkaran
Song - Yaaradhu Yaaradhu
Singer - Shreya Ghoshal
Music - Deva
Lyrics - Na Muthukumar
« Last Edit: October 03, 2025, 06:13:03 PM by Vijis »

Offline PSK

Re: இசை தென்றல் - 326
« Reply #5 on: October 02, 2025, 08:34:29 PM »
 Movie: RRR
Song : nattu kuttu
Music : M.M.keeravaani
Singers : Ragul sipilgunj and yazin nizar
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
« Last Edit: October 03, 2025, 12:53:18 PM by PSK »

Offline Vethanisha

Re: இசை தென்றல் - 326
« Reply #6 on: October 02, 2025, 08:35:01 PM »
இந்த வாரம் நன் கேட்க விரும்பும் பாடல் 
பாடல் : மனமெங்கும் மாய ஊஞ்சல்
திரைப்படம் :  ஜிப்சி
பாடகர்கள் : ஹரிச்சரன்  , தீ , ஆனந்து


பிடித்த வரிகள்

காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி ❤️

அனைவரும் கேட்டு மகிழலாம் 🤓

« Last Edit: October 03, 2025, 11:27:55 AM by Vethanisha »

Offline mandakasayam

Re: இசை தென்றல் - 326
« Reply #7 on: October 02, 2025, 08:35:09 PM »
Yes

Offline Tejasvi

Re: இசை தென்றல் - 326
« Reply #8 on: October 02, 2025, 08:36:48 PM »
yes

Offline Oonjal

Re: இசை தென்றல் - 326
« Reply #9 on: October 02, 2025, 08:55:31 PM »
Hi...
 
Song : Enthan nanbiye
Movie : Teddy
Singer : Anirudh
Lyrics : Madhan karky
Music: Imman

பிடித்த வரிகள் :
என்னை என்னை போலே
ஏற்றுகொண்டதாலே
எதிரொலியாகிடுவாயே
கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணை ஆக்கிட வந்தாயே
எந்தன் மனம் பார்க்க
சொல்வதெல்லாம் கேக்க
கிடைத்த ஓர் உயிர் துணை நீயே

Intha song en iniya thozhi Thenmozhi ku dc panuren
 
Nandri ☺️
« Last Edit: October 03, 2025, 10:56:00 AM by Oonjal »

Offline Clown King

Re: இசை தென்றல் - 326
« Reply #10 on: October 02, 2025, 10:54:19 PM »
s

Offline Nyrmal

Re: இசை தென்றல் - 326
« Reply #11 on: October 03, 2025, 06:37:11 AM »
Yes

Offline Clown King

Re: இசை தென்றல் - 326
« Reply #12 on: October 03, 2025, 11:02:13 PM »
எனது விருப்பப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் சலங்கை ஒலி பாடல்  இது மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் இந்தப் படம் நாட்டியம் சம்பந்தப்பட்டது வரும் அனைத்து பாடல்களும் அருமையான பாடல்கள் கமலஹாசன் ஜெயப்பிரதா நடித்தது இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிக மிக அருமையாக இருக்கும் பரதநாட்டியத்துடன் இணைந்து அருமையான காதல் காவியம் இளையராஜாவின் இசை அமைப்பில் கே விஸ்வநாத் அவர்களின் இயக்கத்தில் 1983 வெளிவந்த காதல் காவியம் எனக்கு பிடித்த வரிகள் இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ பாதை தேடியே பாதம் போகுமோ ஆடலான நேசமோ கனவு கண்டு கூசுமோ தனிமையோடு பேசும்