Author Topic: Happy MOTHERS Day 2025  (Read 1146 times)

Offline AtmaN

Re: Happy MOTHERS Day 2025
« Reply #15 on: May 11, 2025, 11:39:02 AM »
Happy Mother's Day ❤️



Offline Thendral

Re: Happy MOTHERS Day 2025
« Reply #16 on: May 11, 2025, 12:01:34 PM »
HAPPY MOTHER'S DAY 💐


 

Offline Lakshya

Re: Happy MOTHERS Day 2025
« Reply #17 on: May 11, 2025, 12:05:15 PM »

« Last Edit: May 11, 2025, 12:07:45 PM by Lakshya »

Offline Agalya

Re: Happy MOTHERS Day 2025
« Reply #18 on: May 11, 2025, 12:05:38 PM »





Offline Vethanisha

Re: Happy MOTHERS Day 2025
« Reply #19 on: May 11, 2025, 12:07:05 PM »



Offline Ansu

Re: Happy MOTHERS Day 2025
« Reply #20 on: May 11, 2025, 12:26:09 PM »



Happy Mother's Day to All Super moms here.. 💖💐💖

I want to share one of my close friend's FB Post here.
She is an amazing mom of two beautiful angels.

💖💖💖💝💝💝💖💖💖

பிஞ்சு கை பிடித்த என் குழந்தைகள்,
இன்று அழகிய மலர்களாக  வளர்ந்து நிற்கிறார்கள் ..

சிறு சிறு மழலைல் வார்த்தையில் காதலை சொன்னவர்கள்,
இன்று வார்த்தையின்றியே பாசத்தை சொல்கிறார்கள்.

நான் கொடுத்த உணவை மன நிறைவோடு உண்டவர்கள்
இன்று என் உடல்நலனை நினைத்து உணவை புகட்டும் தாயுமானர்கள்..

நான் சோர்ந்து போனால் ஓடி வந்து என்னை தொட்ட அந்த பிஞ்சு விரல்கள்.

இன்று என் மன வேதனைகளை எதுவும் இல்லாமல் செய்கிறார்கள்.

காலம் என்னை முதிர வைக்கிறது
ஆனால் என் தேவதைகள் என்னை அவர்களோடே சேர்த்து என்னை இளமை ஆட்கொள்ள செய்கிறார்கள்..


நான் உணர்த்த தாய்மையை அவர்களின் செயல்களில் பார்கிறேன் ஒரு ஒரு நாளும்..


"அம்மா சாப்பிட்டாயா?" என்ற ஒற்றை கேள்வியில்
என் வாழ்வு அழகாய் மாறுவது எனக்கு தெரிகிறது..

அவர்கள் வார்த்தைகளில் அன்பு
அவர்கள் செயல்களில் தாய்மை
அவர்கள் கண்களில் கனிவு
அவர்கள் சிரிப்பில் என் வாழ்வின் அர்த்தம் தெரிகிறது .

என் கண்மணிகளே இன்று அன்னையர் தினம்,
ஆனால் எனக்கு, ஒவ்வொரு நாளும் உங்கள் தினம்..

எனக்கு நீங்கள் தந்த இந்த தாய்மை என்னும் பட்டத்தை நீங்களே மீண்டும் அர்தமாக்கிகொண்டு இருக்கிறீர்கள்...


உங்கள் அன்பால் என் உயிர் தினமும் பொழிவடைகிறது..

என் செல்வங்கள் , என் மகள்கள்,  என் பாச விருட்சங்கள்..
என்னில் வாழும் தாய்மை உங்கள் மூலமே வளர்கிறது.


அன்னையர் தின வாழ்த்துக்கள், என் சிறு தாய்களுக்கு.
உங்கள் பாசமே என் பெரும் பரிசு!

என்றும் உங்கள் அன்பில் மட்டுமே நிலைத்து வாழ விரும்புகிறேன் ..



Offline Thooriga

Re: Happy MOTHERS Day 2025
« Reply #21 on: May 11, 2025, 02:55:07 PM »
நிழலாய் என்னைத் தழுவியவள் நீ,
நெருப்பாய் எனக்காக வெந்தவள் நீ.
உன் புன்னகை என் சூரியன்,
உன் சலனம் என் காற்று.

பழகும் பசிக்கும் நேரங்களில்,
அதிகாரம் இல்லாமல் என் மீது கோபம் வந்த போதும்,
அன்போடு மட்டும் பேசும் வாய்தான்
உனக்கு கடவுளின் பரிசு போல.

பள்ளி வாசலில் காத்திருந்த நினைவு,
பயத்தில் என் கையைப் பிடித்ததைக் கேட்கும் காற்றே இல்லை.
ஆனால் அந்த பிடிப்பு தான்
எனக்கு பாசத்தின் பொருளைக் கற்றுத்தந்தது.

நான் வளர்ந்த போதும்,
நீ மட்டும் குறைந்து போனாய்...
உன் நேரமும், கனவுகளும்,
எனைச் சுற்றி பறந்து போன வானத்து மீன்கள்!

இன்று நான் மகளாக இருக்கிறேன்,
நாளை தாயாக மாறினாலும்,
உன்னைப் போல் இருக்க முடியுமா என்று
என் உள்ளம் சந்தேகமே கூறுகிறது.

அன்னையார் தினம் வந்தால் நினைவில் வரும்,
அடிக்கடி அழுத நாள—not out of pain, but from pride:
"என் அம்மா தான் என் ஹீரோ!"

Offline MaiVizhi

Re: Happy MOTHERS Day 2025
« Reply #22 on: May 14, 2025, 02:53:08 PM »
Happy mothers day to all my cute Mothers here
Love u so much mmaaaa😌😌😌The love care your sacrifices for us athuku pathil vere ethum ille🥰
I miss u mma every moment..i need u in every seconds of my life but same time you teach me to survive in all situations alone 😍 Once again love u mma
Also fct le neraya moms irukanga avangalukum Happy mother's day my angels 😍😍😍😍


« Last Edit: May 14, 2025, 02:55:14 PM by MaiVizhi »