Author Topic: தினசரி நடக்கும் நிகழ்வுகள்  (Read 582 times)

Offline Evil

எனோ  சிலர் சாலையில் பயணிக்கும் பொழுது பின்னே வருபவரும் ஓர் உயிர் தன் என்று எண்ணுவதில்லை நாம் மட்டும் தன் சாலையில் செல்கிறோம் என்ற நினைப்பில் சட்டென்று திரும்புகிறார்கள் சில மனிதர்கள்


« Last Edit: May 02, 2025, 10:52:44 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Evil

சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின்  வேகத்தை கட்டுப்படுத்த போடப்படும் வேகத்தடையே   உயிரை எடுக்க காரணமாய் அமைகிறது
வேகத்தடை உள்ளது மெதுவாக செல்லவும் என்ற ஒரு எச்சரிக்கை பலகை இல்லாத காரணத்தினாலும் வேகத்தடையின் மீது சிறிது வெள்ளை நிற கோடு இல்லாத காரணத்தினாலே பல உயிர்கள்  பறிபோகின்றன






« Last Edit: May 02, 2025, 10:52:57 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால