« Reply #1 on: May 02, 2025, 09:08:52 AM »
சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த போடப்படும் வேகத்தடையே உயிரை எடுக்க காரணமாய் அமைகிறது
வேகத்தடை உள்ளது மெதுவாக செல்லவும் என்ற ஒரு எச்சரிக்கை பலகை இல்லாத காரணத்தினாலும் வேகத்தடையின் மீது சிறிது வெள்ளை நிற கோடு இல்லாத காரணத்தினாலே பல உயிர்கள் பறிபோகின்றன 
« Last Edit: May 02, 2025, 10:52:57 AM by Evil »

Logged
