Author Topic: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu  (Read 9432 times)

Offline VenMaThI



Kan Vazhi Pugundhu
Idhayam Thaangum Kadhirveechu!

Kadhal....

கண் வழி புகுந்து
இதயம் தாங்கும் கதிர்வீச்சு!

காதல்....



Offline VenMaThI



Veppathil pootha
Vellip paniththuli... Uzhaipaaliyin Viyarvai.

வெப்பத்தில் பூத்த
வெள்ளிப் பனித்துளி.....உழைப்பாளியின் வியர்வை.


Offline VenMaThI



Mutkalin Naduve thaan Vaazhgiradhu
Irundhalum
Orupodhum Mugam Suzhippadhillai.. Roja 🌹

முட்களின் நடுவே தான் வாழ்கிறது
இருந்தாலும்
ஒருபோதும் முகம் சுழிப்பதில்லை.. ரோஜா 🌹


Offline Vethanisha



Veppathil pootha
Vellip paniththuli... Uzhaipaaliyin Viyarvai.

வெப்பத்தில் பூத்த
வெள்ளிப் பனித்துளி.....உழைப்பாளியின் வியர்வை.



So Nice 😍

Offline VenMaThI



Idhu Tharadha Sugamum illai...
Idhu Tharadha Valiyuum Illai..


"Kaathiruppu"

இது தராத சுகமும் இல்லை...
இது தராத வலியும் இல்லை...

"காத்திருப்பு"



Offline VenMaThI



Varthaigal vandhu vizhundhum
Kavithayaai korka yeano manamillai....Virakthi....

வார்த்தைகள் வந்து விழுந்தும்
கவிதையாய் கோர்க்க ஏனோ மனமில்லை.... விரக்தி

Offline VenMaThI



Oviyam varaigayil brahmanukku
Thoorigai udaindhadho??... Oonam

ஓவியம் வரைகையில் பிரம்மனுக்கு
தூரிகை உடைந்ததோ??... ஊனம்