Author Topic: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹  (Read 14510 times)

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #60 on: March 02, 2026, 06:29:56 PM »
🌹உன் கண்களைக் கண்டு கவி எழுத விரலெடுக்க, கடைசியில் உன் கண்களே கவிதையென எழுதி முடித்தன எனது விரல்கள்...🌹

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #61 on: March 02, 2026, 06:31:52 PM »
🌹இது கனவா, இல்லை நினைவா? என்று கிள்ளிப் பார்த்தேன்; உன் கண்களை பார்த்து நான் உறைந்த நிமிடத்தை!🌹

Offline Jithika

Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« Reply #62 on: March 02, 2026, 06:33:20 PM »
🌹மைபூசி கண்களுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்கிறாள், என்னவள்!🌹

Offline Jithika

🌹அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்
பல வலிகளை கொடுத்ததும் முகநூல்...🌹

Offline Jithika

🌹காப்பாற்ற வேண்டிய
நேரங்களில் ஓய்வெடுக்க
போய்விடுகிறார் கடவுள்...🌹

Offline Jithika

🌹அடுத்த நொடி
நமக்கு சொந்தமில்லாத போது
நீயா நானா என்ற
போட்டி பொறாமைகள் எதற்கு...🌹

Offline Jithika

🌹நாளை....
கனவைபோன்றது
இன்றைய
நிஜத்தை ரசித்திடு🌹