Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
🌹நான் ரசித்த கவிதைகள்🌹
« previous
next »
Print
Pages: [
1
]
2
3
4
Go Down
Author
Topic: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹 (Read 4612 times)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
on:
March 22, 2025, 06:48:42 PM »
நான் இங்கே பதிவிடும் கவிதைகள் அனைத்தும் நான் எழுதியவை அல்ல, நான் ரசித்தவை.
«
Last Edit: March 22, 2025, 07:00:42 PM by Jithika
»
Logged
(10 people liked this)
(10 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #1 on:
March 22, 2025, 07:01:14 PM »
🌹அனைத்து இசையும் தோற்றுப்போகும், உந்தன் கால் கொலுசின் சங்கீதத்திற்கு முன்🌹
Logged
(5 people liked this)
(5 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #2 on:
March 22, 2025, 07:13:03 PM »
🌹சிந்திய ஒலியின் சிற்றன்ன வாசல், உன் கொலுசே!🌹
Logged
(5 people liked this)
(5 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #3 on:
March 22, 2025, 08:28:42 PM »
🌹அவள் பாத கொலுசாய் இருந்து விட துடிக்கிறேன்! அனுதினமும் என்னவள் ஸ்பரிசம் பெற!🌹
Logged
(2 people liked this)
(2 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #4 on:
March 22, 2025, 08:31:45 PM »
🌹இங்கு கவலையை மறந்து சிரிப்பவர் சிலர்... கவலையை மறைக்க சிரிப்பவர் பலர்...🌹
Logged
(4 people liked this)
(4 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #5 on:
March 22, 2025, 08:34:08 PM »
🌹என் கண்களும் நீ... அதில் தோன்றும் கனவுகளும் நீ... என் இதயமும் நீ... அதில் தோன்றும் எண்ணங்களும் நீ!
கண்ணாடி கதவுகளுக்கு பின், இரு விண் மீன்கள் இங்கும் அங்கும் நீந்திக் கொண்டு, எதையோ தேடுகிறது!🌹
Logged
(3 people liked this)
(3 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #6 on:
March 22, 2025, 09:22:19 PM »
🌹மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா🌹
Logged
(4 people liked this)
(4 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #7 on:
March 22, 2025, 09:36:58 PM »
🌹தடைகள் பல வரலாம்
தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்
எதை கண்டும் அஞ்சாதே
துணிந்து நில்
முன் வைத்த காலை பின் வைக்காதே
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள் தான்🌹
Logged
(3 people liked this)
(3 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #8 on:
March 23, 2025, 08:53:25 AM »
🌹உறங்கினால் கனவில் வருகிறாய், உறங்காவிடில் நினைவில் வதைக்கிறாய்! காத்திருக்கிறேன் உன்னை விரைவில் அருகில் காண!
இந்த இடைவெளியை கொஞ்சம் சுருக்கி விடேன்! சுருங்கிய இதயமிரண்டும், சுகமாகி துடிக்கட்டும்!
உன் நினைவுகள் எனக்கு இனிமையான துன்பத்தை தருகிறது!🌹
Logged
(4 people liked this)
(4 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #9 on:
March 25, 2025, 06:51:13 PM »
🌹வானவில்லிலும் காணாத
வண்ணம்
என்னவனின்
அழகிய எண்ணம்🌹
Logged
(4 people liked this)
(4 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #10 on:
March 25, 2025, 06:53:10 PM »
🌹நித்தம்
ஒரு புத்தம்புது
விடியலாய்
நானும் புதிதாய்
பிறக்கின்றேன்
உன் நினைவு
சாரல்
எனை நனைக்க🌹
Logged
(3 people liked this)
(3 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #11 on:
March 25, 2025, 06:55:53 PM »
🌹உன் கண்கள் செய்த மாயம், காயம் ஆனது என் இதயம்!
அவனின் கண்கள் இரண்டும், எப்பொழுதும் மாறாத அன்பின் மெளன மொழிகள்!🌹
Logged
(5 people liked this)
(5 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #12 on:
March 30, 2025, 07:57:26 AM »
🌹நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்🌹
Logged
(5 people liked this)
(5 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #13 on:
April 01, 2025, 01:36:17 PM »
🌹மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!🌹
Logged
(5 people liked this)
(5 people liked this)
Jithika
Hero Member
Posts: 777
Total likes: 1050
Total likes: 1050
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: 🌹நான் ரசித்த கவிதைகள்🌹
«
Reply #14 on:
April 05, 2025, 02:22:20 PM »
🌹என் தேடலென்று
எதுவுமில்லை
நீ தொலையாத
வரையில்🌹
Logged
(6 people liked this)
(6 people liked this)
Print
Pages: [
1
]
2
3
4
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
🌹நான் ரசித்த கவிதைகள்🌹
Jump to:
=> கவிதைகள்