Author Topic: என் காதலானவன் நீ  (Read 819 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
என் காதலானவன் நீ
« on: April 03, 2012, 12:56:32 PM »
நேசிக்க  கற்று  கொடுத்தவன்  நீ
என்  நேசத்துக்கு  உரியவன்  நீ
சிந்திக்க  கற்று  கொடுத்தவன்  நீ
என்  சிந்தனை  யாவும்  நிறைந்தவன்  நீ
புன்னகைக்க  கற்று  கொடுத்தவன்  நீ
என் புன்னகையானவன்  நீ
சுவாசிக்க  கற்று  கொடுத்தவன்  நீ
என்  ஸ்வசமானவன் நீ
பொறுமையை  கற்று  கொடுத்தவன்  நீ
என்  பொறுமைக்கு  ஆதாரம்  நீ
மதிக்க  கற்று  கொடுத்தவன்  நீ
என்  மதிபிற்க்குரியவன் நீ
மரியாதையை  கற்று  கொடுத்தவன் நீ
என் மரியாதைக்குரியவன்  நீ
காதலை  கற்று  கொடுத்தவன்  நீ
என்  காதலானவன் நீ
« Last Edit: April 03, 2012, 02:33:29 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: என் காதலனவன் நீ
« Reply #1 on: April 03, 2012, 01:17:04 PM »
நேசிக்க  கற்று  கொடுத்ததால்
என்  நேசத்துக்கு  உரியவன்  நீ
சிந்திக்க  கற்று  கொடுத்ததால்
என்  சிந்தனை  யாவும்  நிறைந்தவன்  நீ
புன்னகைக்க  கற்று  கொடுத்ததால்
என் புன்னகையானவன்  நீ
சுவாசிக்க  கற்று  கொடுத்ததால்
என்  ஸ்வாசமானவன்  நீ
பொறுமையை  கற்று  கொடுத்ததால்
என்  பொறுமைக்கு  ஆதாரம்  நீ
மதிக்க  கற்று  கொடுத்ததால்
என்  மதிபிற்க்குரியவன் நீ
மரியாதையை  கற்று  கொடுத்ததால்
என் மரியாதைக்குரியவன்  நீ
காதலை  கற்று  கொடுத்ததால்
என்  காதலானவன்   நீ

chinna chinna kuraipaadugal matrum pizhaigal neenginaal
kavithai nandraaga irukum
un varigalai pizhai koora viruppam illai endraana pothum
thamizhil pizhai kandathum thudithu pogiren...
mannikavum

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: என் காதலனவன் நீ
« Reply #2 on: April 03, 2012, 02:22:48 PM »
suthar ithula ena ezhuthu pizhai iruku enaku therija tamila na eluthinen solugal pizhai irunthal thiruthi kolgiren

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: என் காதலானவன் நீ
« Reply #3 on: April 03, 2012, 06:49:16 PM »
Thavaraaga enna vendam
ehuthil than thavaru
athil un thavaru ondrum illai
mozhipeyarkkum
menporulin thavaru.
athaithan suttikaatinen
thavarendraal
suttiyavanai kuttividu.

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Jawa

Re: என் காதலானவன் நீ
« Reply #4 on: April 04, 2012, 05:10:25 PM »
Nice lines dharshini..... neenga google translator use panunga....

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: என் காதலானவன் நீ
« Reply #5 on: April 05, 2012, 12:36:44 PM »
jawa friend thz na athula than google  translate la than tamil type panuren


 suthar kool just vambu panen

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்