நேசிக்க கற்று கொடுத்தவன் நீ
என் நேசத்துக்கு உரியவன் நீ
சிந்திக்க கற்று கொடுத்தவன் நீ
என் சிந்தனை யாவும் நிறைந்தவன் நீ
புன்னகைக்க கற்று கொடுத்தவன் நீ
என் புன்னகையானவன் நீ
சுவாசிக்க கற்று கொடுத்தவன் நீ
என் ஸ்வசமானவன் நீ
பொறுமையை கற்று கொடுத்தவன் நீ
என் பொறுமைக்கு ஆதாரம் நீ
மதிக்க கற்று கொடுத்தவன் நீ
என் மதிபிற்க்குரியவன் நீ
மரியாதையை கற்று கொடுத்தவன் நீ
என் மரியாதைக்குரியவன் நீ
காதலை கற்று கொடுத்தவன் நீ
என் காதலானவன் நீ