Author Topic: மாணவனின் க(தறல்)விதை.  (Read 767 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மாணவனின் க(தறல்)விதை.
« on: March 31, 2012, 09:33:05 PM »

Rasitha Kavithai

காலையில் வந்தாய், கண் இமைக்கும் நேரத்தில் சென்றாய்
கனவுகள் கலைந்த கடுப்பில் நான் !

முற்பகலில் வந்தாய், மூன்றே நிமிடத்தில் சென்றாய்
முனு முனுத்துக்கொண்டே படித்தேன் நான் !

மாலையில் வந்தாய், மறுநிமிடமே சென்றாய்
மனக்கவலை கொண்டேன் நான் !

இரவிலும் வந்தாய், இறக்கமே இல்லாமல் சென்றாய்
இனியும் முடியாதென்று படுத்தேன் நான் !

--- இப்படிக்கு 10 ஆம் வகுப்பு மாணவன்.


பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு மாணவனின் க(தறல்)விதை.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: மாணவனின் க(தறல்)விதை.
« Reply #1 on: March 31, 2012, 10:04:33 PM »
3 Murai Vandhu 3 Muraiyum Vilaasam Vittu
Sella Marandhadhu Yaar ???

Vilangalai.....?

Vilakkam Vazhanga Vizhaivaayaaa ????
VELLLIYE !