Author Topic: பொய்யானாலும் நீயென் மெய்யே..  (Read 742 times)

Offline இளஞ்செழியன்

உன் சமாளிப்புத் திறனின் வெளிப்பாட்டில்
 சின்னச் சின்னத் திருத்தங்களில்
நியாயங்களைப் பட்டியலிட்டுப் படையலிடாதே..!!

நிலைக்காது நின் தவறு.

ஒப்புக் கொள்ளாமையால்
 நாளையே நீ நன்மை செய்தாலும்
 நாள்போக்கில் அவை மறைந்து
நீ செய்த சிறு தீங்கே நிலைத்து விடக் கூடும்..!!
பிழைகளோடு ஆனவன்...