Author Topic: உனக்கே உனக்காக மட்டும்  (Read 1055 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
இந்த  ராச்சசியயும்
தேவதையாக பார்த்தவன்  நீ
கல்லாக இருந்த  என்னை
செதுக்கி  சிலை  செய்தவன்  நீ
காகித  மலராக  இருந்த  என்னை
நறுமணம்  வீசும்  மலராக
மாறியவன்  நீ
தோற்றத்தில்  பெண்ணாய் 
குணத்தில்  ஆண்  மகனாய் இருந்த  என்னை
என்  பெண்மையை  உணர  வைத்தவன்  நீ
என்  கவிதைகள்  சோகத்தை  தாங்கியே
வரும்
என்  சோக  கவிதைகளை
படித்து  விட்டால்
கோவம்  சோகம்  இரண்டும்  கலந்து
கேள்வி  கணைகளை தொடுப்பவன் நீ
இனி  என்  கவிதைகள்  சந்தோஷத்தை
மட்டுமே  சுமந்து  கொண்டு  வரும்
உனக்கே  உனக்காக மட்டும் ........

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline djcrzy

Re: உனக்கே உனக்காக மட்டும்
« Reply #1 on: March 23, 2012, 05:02:56 PM »


love u sweet heart  :-* :-*
« Last Edit: March 23, 2012, 06:47:42 PM by djcrzy »
Sangee

Offline RemO

Re: உனக்கே உனக்காக மட்டும்
« Reply #2 on: March 23, 2012, 06:11:18 PM »
ithu thaan natpa vida kaathal perusu nu solurangala

Offline djcrzy

Re: உனக்கே உனக்காக மட்டும்
« Reply #3 on: March 23, 2012, 06:48:34 PM »
 Epdi crct ah solringa remo ji  :P
Sangee

Offline RemO

Re: உனக்கே உனக்காக மட்டும்
« Reply #4 on: March 23, 2012, 08:42:06 PM »
ena kodumai ithu :D :D


Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: உனக்கே உனக்காக மட்டும்
« Reply #5 on: March 24, 2012, 02:57:38 AM »
remo  yenda epdi ellam


muba superrrrrr:$

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: உனக்கே உனக்காக மட்டும்
« Reply #6 on: March 24, 2012, 03:06:16 AM »
apa neeyum natpai vida love than perusunu soluriya :S:S

Offline djcrzy

Re: உனக்கே உனக்காக மட்டும்
« Reply #7 on: March 24, 2012, 09:29:29 PM »
 remo ji   எல்லை தாண்டாமல் இருந்தால் தான் அது நட்பு
எல்லை கடந்து வருவது தான் காதல்... :)
Sangee

Offline RemO

Re: உனக்கே உனக்காக மட்டும்
« Reply #8 on: March 25, 2012, 12:32:08 AM »
ohh apadiyelam iruka