Author Topic: ஜோக்கரின் குறுந்தகவல்  (Read 72718 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1181
  • Total likes: 3957
  • Total likes: 3957
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #165 on: October 25, 2025, 12:19:53 PM »
என்றோ ஒரு நாள்
புரிந்து கொல்லப்படுவோம்
என்ற நம்பிக்கையில்
கடக்கப்படுகிறது

சில வருத்தங்களும்
சில வலிகளும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1181
  • Total likes: 3957
  • Total likes: 3957
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #166 on: October 29, 2025, 09:19:18 PM »
கோபம்
நம்மை கொன்று விடும் என்றாள் !
அன்பும்
அதை தானே செய்கிறது!?

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1181
  • Total likes: 3957
  • Total likes: 3957
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #167 on: October 31, 2025, 12:31:36 PM »
ஆண், பெண் ..நட்பு...
அழகானது தான்
களங்கம் ஏற்படாத வரை !
அருமையானது தான்
எல்லை மீறாதவரை !
அதிசயமானது தான்.
சலனமில்லாமல் பழகும் வரை !

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1181
  • Total likes: 3957
  • Total likes: 3957
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #168 on: November 01, 2025, 12:03:36 PM »
நீங்கள் என்னை கடந்து போவதில் எனக்கு
எந்தவித வருத்தமும் இல்லை .
ஏனென்றால், நானும் அதே போல் உங்களையும்
ஏதோ ஒன்றையும் கடக்கத்தான் போகிறேன்.
அதில் எந்தவித சந்தேகமுமில்லை

ஆனால்

கடந்தும் ,விலகியும் போவதில்
யார் முந்திக்கொள்கிறார்கள் என்பதே போட்டி
முந்திக்கொள்கிறவர்களே நல்லவர்களாய்
தோற்றம் பெறுகிறார்கள் .

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1181
  • Total likes: 3957
  • Total likes: 3957
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கோபம் என்பது
ஒரு அற்புதமான எரிபொருள் ...
தீயாக பயன்படுத்தினால்
சாம்பலாகும்

தீபமாக பயன்படுத்தினால்
அனைவருக்கும்
ஒளி கிடைக்கும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "