Author Topic: முத்த மொழி  (Read 1059 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
முத்த மொழி
« on: March 02, 2012, 01:28:47 PM »
உன்னுடன்  பேச  நினைக்கும் 
அனைத்தையும் 
சத்தமின்றி  பேசும் மொழி
முத்த  மொழி
வலிமையானவனை  மென்மையானவனாக
மாற்றும்  மொழி
முத்த  மொழி
சுறா  மீனையும்
சிறு  தூண்டிலுக்குள்
பிடித்து  விடும்  அதிசய  மொழி
முத்த  மொழி
கொடுப்பவர்  பெறுபவர்  இருவருக்கும்
பொதுவான  மொழி
ஜாதி  மத  பேதம்  இல்லாமல்  பேசும்  மொழி
முத்த  மொழி
மனதை  ஒரு  நிலை  படுத்துவது
தியானம் 
இரு  மனதை  ஒரு  நிலை  படுத்துவது
முத்த  மொழி




புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: முத்த மொழி
« Reply #1 on: March 04, 2012, 04:07:20 PM »
moththa mozhiyaiyum
suththamaai miga
surukkamaai sollita dhars ma

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: முத்த மொழி
« Reply #2 on: March 04, 2012, 11:11:47 PM »
ella mozhium ithula than adakam suthar athan

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: முத்த மொழி
« Reply #3 on: March 05, 2012, 08:46:04 PM »
irukalam sathamey ilatha vizhayatha ivlo satham potu sola unalathan mudiyum thars ma

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: முத்த மொழி
« Reply #4 on: March 06, 2012, 02:30:55 AM »
suthar satham potu sola yaravathu venume athan

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

Re: முத்த மொழி
« Reply #5 on: March 06, 2012, 03:33:06 AM »
Quote
இரு  மனதை  ஒரு  நிலை  படுத்துவது
முத்த  மொழி
 :-* :-*