Author Topic: நண்பர்கள் தின வாழ்த்துக்கள்  (Read 623 times)

Offline KaBaLi

போகும் இடம் எல்லாம் நண்பர்கள்  கிடைக்கலாம் !  ஆனால் சில நண்பர்கள் மட்டுமே இதயத்தில் இடம் பிடிப்பார்கள் உங்களை போல!

அனைவருக்கும் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ❤️❤️💙💙🤝

Offline thamilan

பூக்களை விட
அழகானது எதுவுமில்லை
பூமியில்
நட்பை விட
உயர்ந்தத்தது  எதுவுமில்லை
உலகில்

உறவு கடல்
காதல் என்பது நிலம்
நட்பு என்பது வானம்


பறவைகளின்
இரு சிறகுகளாய்
தண்டவாளத்தின்
இரு பகுதிகளாய்
சூரிய சந்த்திரனின்
இரு பொழுதுகளாய்
ஆண் பெண் இருவரின்
நெசமான உறவுப் பயணமே
நட்பு

உன்னை வெறுக்கும்
உறவுகளைக் காட்டிலும்
உன்னை நேசிக்கும் நண்பர்கள்  இருந்தால்
வானமும் வசப்படும் தோழா

நண்பேன்டா !!!!!!

இனிய  நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!!!