பூக்களை விட
அழகானது எதுவுமில்லை
பூமியில்
நட்பை விட
உயர்ந்தத்தது எதுவுமில்லை
உலகில்
உறவு கடல்
காதல் என்பது நிலம்
நட்பு என்பது வானம்
பறவைகளின்
இரு சிறகுகளாய்
தண்டவாளத்தின்
இரு பகுதிகளாய்
சூரிய சந்த்திரனின்
இரு பொழுதுகளாய்
ஆண் பெண் இருவரின்
நெசமான உறவுப் பயணமே
நட்பு
உன்னை வெறுக்கும்
உறவுகளைக் காட்டிலும்
உன்னை நேசிக்கும் நண்பர்கள் இருந்தால்
வானமும் வசப்படும் தோழா
நண்பேன்டா !!!!!!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!!!