வணக்கம் ஜோக்கர் ...
அழகான நினைவுகள் ...
உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது...
உங்களின் எழுத்துக்கள் ...
''பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்
கேட்கும் இசை எல்லாம் உன் குரல்
உண்ணும் உணவிலும் உன் சுவை
காற்றின் பரிசத்தில் உன் நினைவு
எல்லாமுமாக நீ இருக்கிறாய்
நான் இன்று நீயாக இருக்கிறேன்
உடம்பில் உயிர் கொண்டு பலனில்லை
என் உயிர் கொன்று வருகிறேன் உன்னை தேடி ''
ஆழமான வரிகள் ...
தொடர்ந்து எழுதுங்கள் ...
வாழ்த்துக்கள் சகோ !!!