Author Topic: அவள் நினைவுகள் !  (Read 818 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1115
  • Total likes: 3757
  • Total likes: 3757
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அவள் நினைவுகள் !
« on: July 26, 2017, 07:41:01 PM »
நன்றி
« Last Edit: April 03, 2019, 09:20:20 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline VidhYa

Re: அவள் நினைவுகள் !
« Reply #1 on: July 26, 2017, 08:37:25 PM »
 :)

ஜோக்கர் அண்ணா உங்கள் கவிதை அருமை இன்னும்  இதுபோல் கவிதைகளை எதிர் பார்க்கின்றேன்



                                                                                           

Offline DeepaLi

Re: அவள் நினைவுகள் !
« Reply #2 on: July 30, 2017, 11:09:23 AM »
                                                                                                           
Hi joker அருமையான கவிதை... காலத்தின் கோலத்தை காட்டும் விதமாய் அமைந்து உள்ளது.. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்...
                                                                                                           

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அவள் நினைவுகள் !
« Reply #3 on: July 31, 2017, 10:12:35 AM »
வணக்கம் ஜோக்கர் ...

அழகான நினைவுகள் ...
உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது...
உங்களின் எழுத்துக்கள் ...

''பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்
கேட்கும் இசை எல்லாம் உன் குரல்
உண்ணும் உணவிலும் உன் சுவை
காற்றின் பரிசத்தில் உன் நினைவு

எல்லாமுமாக நீ இருக்கிறாய்
நான் இன்று நீயாக இருக்கிறேன்

உடம்பில்  உயிர் கொண்டு பலனில்லை
என் உயிர் கொன்று வருகிறேன் உன்னை தேடி ''


ஆழமான வரிகள் ...
தொடர்ந்து எழுதுங்கள் ...
வாழ்த்துக்கள் சகோ !!!