வணக்கம் தங்கச்சி
கேட்ப்பார் யாருமில்லா
இனத்தில் பிறந்தால்
சுற்றியுள்ள தேசமெல்லாம்
நமக்கு எதிராகவே இருந்தால்
நமக்கு நீதி கிடைத்தால்
கையில் அதிகாரம் கிடைத்தால்
நம்மிடம் இருந்து தமக்கான லாபம்
கிட்டாதென அறிந்தால்
உலகம் முழுமையும் நீ சொல்லிய
உண்மைகளை பொய்யெனவே சொல்வர்
இதுவே இன்றைய உலக நீதி
கடவுளை அல்லால் நமைகாக்க யாருமில்லை பாரில்
அன்புலகு மலரட்டும்
நன்றி நீயாமா