Author Topic: மனித உரிமை மீறல்  (Read 607 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
மனித உரிமை மீறல்
« on: May 29, 2017, 09:33:01 PM »
மனித உரிமை மீறல்

வலி அறிய பிஞ்சு
குழந்தைகளும்
நோவறியாத
மலர் சிட்டுகளும்
வெயிலிலும் மழையிலும்
பனியிலும்
பரிதவித்து வாடியதை
பரிவு கொண்ட மனதோரே
நீங்கள்  ஏற்பீர்களோ ?

வயோதிப காலத்தில் கூட
நிம்மதியாக வீட்டில்
உறங்காமல்
நிம்மதியற்று
காட்டிலும் மேட்டிலும்
வெயிலிலும் உடல்
பரிதவிப்பதை
பரிவுகொண்ட மனதோரே
நீங்கள்  ஏற்பீர்களோ ?

கை இழந்து
கால் இழந்து
கணவனை இழந்து
கைம்பெண்களும்
கர்பிணிப்பெண்களும்
கண்ணீர் சொரிவதை
எட்டி நின்று
பார்த்தவர்கள் மனித
உரிமை மீறலை
ஏற்பீர்களா ?

உள்ளம் வெதும்பி
உடல் கருகி
மனம் இழந்து
உருக்குலைந்து போனதை
உணர்ந்து மனித உரிமை
மீறலை ஏற்பீர்களா
சொல்லுங்கள்?

Offline SunRisE

Re: மனித உரிமை மீறல்
« Reply #1 on: May 29, 2017, 10:56:22 PM »
Niya,

Ungal vethanai purigirathu
Ellam sariyaga iraivanidam pirarthippom

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: மனித உரிமை மீறல்
« Reply #2 on: May 31, 2017, 09:40:05 AM »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: மனித உரிமை மீறல்
« Reply #3 on: May 31, 2017, 12:06:43 PM »
nanri nanbi,
vidiyal pirakum enra nambikaiyil
 inum inku valthu konirukirom
nadamadum pinakalaka  :(

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: மனித உரிமை மீறல்
« Reply #4 on: May 31, 2017, 10:52:21 PM »
வணக்கம் தங்கச்சி

கேட்ப்பார் யாருமில்லா
இனத்தில் பிறந்தால்
சுற்றியுள்ள தேசமெல்லாம்
நமக்கு எதிராகவே இருந்தால்

நமக்கு நீதி கிடைத்தால்
கையில் அதிகாரம் கிடைத்தால்
நம்மிடம் இருந்து தமக்கான லாபம்
கிட்டாதென அறிந்தால்


உலகம் முழுமையும் நீ சொல்லிய
உண்மைகளை பொய்யெனவே சொல்வர்
இதுவே இன்றைய உலக நீதி
கடவுளை அல்லால் நமைகாக்க யாருமில்லை பாரில்


அன்புலகு மலரட்டும்
நன்றி நீயாமா
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: மனித உரிமை மீறல்
« Reply #5 on: June 01, 2017, 07:03:04 AM »
nice niya.....