Author Topic: நேயர் விருப்பம்  (Read 1191 times)

Offline Bommi

நேயர் விருப்பம்
« on: February 20, 2012, 01:42:29 AM »
                       நேயர் விருப்பம்
                       ************************
                       எனக்கு தெரியும்
                        நீ விரும்புவது
                        என்னை அல்ல
                        ஏன் கவிதைகளைத்தான்
                        என்று
         
                        ஆனால்
                         உனக்கு தெரியுமா
                         உன்னை விரும்புவது
                         என் கவிதைகல்லல
                         நான் தான் என்று?

                         எழுது......எழுது......
                         என்னகொரு கடிதம்
                         எழுது

                         என்னை நேசிக்கிறாய்
                         என்றல்ல---

                         நீ
                         வேறு எவரையும்
                        நேசிக்கவில்லை
                        என்றாவது
                        எழுது !
« Last Edit: February 20, 2012, 02:04:23 AM by Bommi »

Offline gab

Re: நேயர் விருப்பம்
« Reply #1 on: February 20, 2012, 02:01:03 AM »
அருமையான காதல் கவிதை பொம்மி .தொடர்ந்து இது போன்ற நல்ல கவிதைகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

Offline jeevan

  • Newbie
  • *
  • Posts: 29
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • நம்பிக்கையும்,மகிழ்ச்சியுமே உண்மையான செல்வம்
Re: நேயர் விருப்பம்
« Reply #2 on: February 20, 2012, 02:07:47 AM »
 பொம்மி உங்க கவிதை
மிகவும் நன்றாக உள்ளது       by jeevan

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: நேயர் விருப்பம்
« Reply #3 on: February 20, 2012, 06:28:03 AM »
Quote
நீ
வேறு எவரையும்
நேசிக்கவில்லை
என்றாவது
எழுது !

காதலின் அவஸ்தையை அழகா சொல்லுது இந்த கவிதை
பொம்மி இன்னும் நல்ல கவிதைகள் பல பதிவிட என் வாழ்த்துக்கள் ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: நேயர் விருப்பம்
« Reply #4 on: February 20, 2012, 11:45:58 AM »
நான் விரும்புவது உன் கவிதைகளைத்தான்
அது சரி, அதிசயம் ஒன்றும் இல்லை .

என்னை விரும்புவது கவிதையோ,நீயோ
இரண்டில் எதுவாயினும் அதிசயம் தான்

ஒன்றல்ல ஓராயிரம் கடிதம் வரையலாம்
நிபந்தனையை கொஞ்சம்  தளர்திகொண்டால்

என்ன செய்து தொலைப்பது நான் ,
இயல்பிலேயே நேசிக்க பிறந்தவனோ என்னவோ 
இப்பொழுதும் நேசிக்கின்றேன்

தமிழை,
கவிதையை  ,
இனிமையை ....

Offline Yousuf

Re: நேயர் விருப்பம்
« Reply #5 on: February 20, 2012, 05:02:32 PM »
நல்ல கவிதை பொம்மி தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!

Offline RemO

Re: நேயர் விருப்பம்
« Reply #6 on: February 21, 2012, 02:44:09 AM »
Bommi kavithai super

oru thalai kaathalai unarthum varikal


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நேயர் விருப்பம்
« Reply #7 on: February 23, 2012, 02:51:43 AM »
                                       எ
Quote
னக்கு தெரியும்
                        நீ விரும்புவது
                        என்னை அல்ல
                        ஏன் கவிதைகளைத்தான்
                        என்று
         
                        ஆனால்
                         உனக்கு தெரியுமா
                         உன்னை விரும்புவது
                         என் கவிதைகல்லல
                         நான் தான் என்று?

ஏன் பொம்மி உங்க கவிதையை ரசிபவங்க ... அதில் உள்ள உங்கள் காதலை ரசிக்கலாமே உங்களுக்கு தெரியாம ... எனகென்னமோ அப்டித்தான் தோணுது .... நல்ல கவிதை ... காதல் ஏக்கம் நிறைந்த கவிதை ... தொடரட்டும் ..
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: நேயர் விருப்பம்
« Reply #8 on: February 23, 2012, 07:25:44 PM »
விருப்பும் எதுவாயினும் நிறைவேற்றிட துடிக்கும் பலர் இருக்க
இதுவென தெரிவித்த பிறகு சொல்லவில்லை எனில்
நான் கொடியவன் ஆகி விடுவேன்
நீ எழுதிய  அந்த வரிகளுக்காக
                           நீ
                         வேறு எவரையும்
                        நேசிக்கவில்லை
                        என்றாவது
                        எழுது !


நிச்சயமாய் நான் வேறு யாரையும் நேசிக்க  வில்லை
பாசமாய் நீ இருக்க நேசிக்க ஒருவர் தேவையா சகோதரி


ஏற்புடைய கருத்தகளை
எவர் எடுத்துரைப்பின்
எனதுள்ளம் ஏற்கும்
என்றும் அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்