மைனா
என் கிறுக்களையும் பொருட்டாய் மதித்து
கருத்து பதியும் உங்களுக்கு என் நன்றிகள்
சரிதன் சகோ
என் கவிதை கயிறுகளையும் விட
பெரிதாய் உங்கள் கருத்து இருக்கிறது
அன்றைய பொழுது உணவு அவள் உண்ணவில்லை
என்பது அவள் உணவு இடைவேளையில் எங்கும் செல்லவில்லை
என்னை போல் இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஆதலால் யூகித்தேன்
கடமை நேர்மை போல தோழமை யும் முக்கியமே
நீங்கள் நினைக்கும் நிலையில் இது பயணித்தால்
என்னை போல் நீங்களும் சராசரியே