Author Topic: -2  (Read 718 times)

Offline ChuMMa

-2
« on: May 24, 2017, 12:07:25 PM »
யார்
« Last Edit: June 24, 2017, 03:21:39 PM by ChuMMa »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline MyNa

Re: யார் இவள் -2
« Reply #1 on: May 24, 2017, 10:26:04 PM »
Vanakam chumma :)
adutha pathiva sikiram update panathuku nandri ;)
Intha " மேற்பார்வையாளர் " strict officer oh ::)
aduthu epo seval koovum nu waiting  ::)
Vazhipokanin nilaiya pathi therinjika ;)
super ah iruku chumma.. keep writting :)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: யார் இவள் -2
« Reply #2 on: May 25, 2017, 03:48:47 AM »
வணக்கம் சும்மா சகோ

நல்லா போகுது கதைக்கவிதை

01
இப்போ என்ன சொல்ல வாறீங்க
அனைவரும் வேற்றுகிரக வாசியென
காண்கையில்
நட்போடு நோக்கிய அந்த ஒரு யோடி
கண்ணுடை நல் மனத்தாளை கூட
கடமை என்று வந்தபோது தண்டித்து
விட்ட உத்தமரெனவா 


நாங்க நம்பணுமா
இதுதான் விதி என்றால் வழி வேறில்லை


02
பெயர் தெரியாமல் மாட்டி விட்டோமே
முன்னரே பெயர் தெரிந்திருந்தால்
கடமை என்ன கடமை 
நாளைய காதலின் முன்னேயென
கண்டு கொள்ளாமல் போயிருப்பீர்கள் தானே
இல்லை தவறை திருத்தி இருப்பீர்கள்


03
தோழன் என கண்ட கண்கள்
ஓர் இரவில்
எதிரியாய் கண்டன

அன்றைய பொழுது உணவு
இறங்கவில்லை இருவருக்கும்


நீங்க சாப்பிடவில்லை சரி
தங்கச்சி சாப்பிடவில்லை என்பது
எப்படி தெரியும்
எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்
  :D :D :D

உங்கள் தொடர் சிறப்புற என் ஆதரவு
தொடர்ந்துவரும் சகோ


வாழ்த்துக்கள் சகோ
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ChuMMa

Re: யார் இவள் -2
« Reply #3 on: May 25, 2017, 12:50:07 PM »
மைனா
என் கிறுக்களையும் பொருட்டாய் மதித்து
கருத்து பதியும் உங்களுக்கு என் நன்றிகள்

சரிதன் சகோ
என் கவிதை கயிறுகளையும் விட
பெரிதாய் உங்கள் கருத்து இருக்கிறது

அன்றைய பொழுது உணவு அவள் உண்ணவில்லை
என்பது அவள் உணவு இடைவேளையில் எங்கும் செல்லவில்லை
என்னை போல் இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஆதலால் யூகித்தேன்

கடமை நேர்மை போல தோழமை யும்  முக்கியமே
நீங்கள் நினைக்கும் நிலையில் இது பயணித்தால்
என்னை போல் நீங்களும் சராசரியே


En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: யார் இவள் -2
« Reply #4 on: June 02, 2017, 11:11:14 AM »

Offline SwarNa

Re: யார் இவள் -2
« Reply #5 on: June 09, 2017, 05:33:00 PM »
strictu va anna nenga.pavam andha  ____ ?
 aduthadhu padikaporen .tata na