Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
எதிரே நில்லாதே தாலியுடன்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: எதிரே நில்லாதே தாலியுடன் (Read 563 times)
SarithaN
Sr. Member
Posts: 468
Total likes: 921
Total likes: 921
Karma: +0/-0
Gender:
வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
எதிரே நில்லாதே தாலியுடன்
«
on:
April 28, 2017, 04:30:05 AM »
எதிரே நில்லாதே தாலியுடன்
நீ வராய்யென்று அறிந்தும்
உன் நினைவுகளோடு
தேம்புகின்றேன் கண்ணே
உனைப் பிரிந்தல்ல உயிரை பிரிந்து
காலையில் வேலை செல்கையில்
மாலையில் வீடு திரும்பையில்
ஒன்றாய் அமர இருக்கைகள் தேடி
இன்பமாய் இருவரும் பயணித்த காலம்
விடுமுறையிலும் எப்போது வேலையென
ஏங்கிய நாளிகைகள் எத்தனை அன்பே
நீ அழுவதற்கு மட்டுமே என் மடியல்ல
அன்பாய் வாழவுமே அணைத்தேன் மார்பில்
என் மனதில் உன் நினைவுகள்
இனியும் தொடர்வது நீதியில்லை
போய் விட்டாய்
போய் விடு நிரந்தரமாய்
எதிரே நில்லாதே தாலியுடன்
என் இதயம் இரும்பல்ல தாங்கிட
குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ
வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Logged
(4 people liked this)
(4 people liked this)
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....
VipurThi
Hero Member
Posts: 879
Total likes: 1615
Total likes: 1615
Karma: +0/-0
Gender:
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: எதிரே நில்லாதே தாலியுடன்
«
Reply #1 on:
April 28, 2017, 02:40:09 PM »
Sari na
rmba azhagana kavithai na
எதிரே நில்லாதே தாலியுடன்
என் இதயம் இரும்பல்ல தாங்கிட
குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ
வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்
Oru aanoda kathal vali ya rmba theliva sollum varigal ithuna
vazhthukkal na
Logged
(2 people liked this)
(2 people liked this)
print screen windows 7
MyNa
Hero Member
Posts: 960
Total likes: 1199
Total likes: 1199
Karma: +0/-0
Re: எதிரே நில்லாதே தாலியுடன்
«
Reply #2 on:
April 30, 2017, 06:36:45 AM »
Kavithaiya padikirapo yeno manasu kanamadaiyuthu.. unmaiyana unarvugal la solirukinga..keelkanda varigal valiyodu kalantha unmaigal.. unarapada vendiya oru vishayamun kooda..arugil irunthu valigal tharatha vida othungi povathe sirappu
என் மனதில் உன் நினைவுகள்
இனியும் தொடர்வது நீதியில்லை
போய் விட்டாய்
போய் விடு நிரந்தரமாய்
எதிரே நில்லாதே தாலியுடன்
என் இதயம் இரும்பல்ல தாங்கிட
குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ
வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்
vazhthukal sarithan
Logged
(2 people liked this)
(2 people liked this)
SarithaN
Sr. Member
Posts: 468
Total likes: 921
Total likes: 921
Karma: +0/-0
Gender:
வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: எதிரே நில்லாதே தாலியுடன்
«
Reply #3 on:
May 01, 2017, 09:52:39 PM »
வணக்கம் விபூமா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி தங்கையே
காதலர் பிரிந்தோ பிரிக்கப்பட்டோ
யாரோ ஒருவருக்கு திருமணமாகிவிட்டால்
இப்படியான முடிவுக்கு வருதலே அவரவர்
வாழ்வுக்கு மகிழ்வும் நிறைவும்
நாகரீகமும் கூட
கடினம் தான் ஆனால் வேறுவழி?
Logged
(1 person liked this)
(1 person liked this)
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....
SarithaN
Sr. Member
Posts: 468
Total likes: 921
Total likes: 921
Karma: +0/-0
Gender:
வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: எதிரே நில்லாதே தாலியுடன்
«
Reply #4 on:
May 01, 2017, 10:36:39 PM »
வணக்கம் மைனா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
உண்மைதான்
நினைவுகளோடு வாழ்வதும்
அழுவதும் சொல்லப் பெருமை
வாழக் கடினம்
இழந்ததை மீழப்பெற இயலாது என
தெரிந்த பின்னர் இடறலாய் வாழ்வது
தவறு
வழிவிட்டு ஒதுங்க வேண்டும்
Logged
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4584
Total likes: 5309
Total likes: 5309
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: எதிரே நில்லாதே தாலியுடன்
«
Reply #5 on:
May 12, 2017, 10:42:01 AM »
Logged
(1 person liked this)
(1 person liked this)
SarithaN
Sr. Member
Posts: 468
Total likes: 921
Total likes: 921
Karma: +0/-0
Gender:
வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: எதிரே நில்லாதே தாலியுடன்
«
Reply #6 on:
May 12, 2017, 05:22:24 PM »
வணக்கம் தங்கா
தெளிவான புரிதலோடு
இரு பாலாருக்கும் ஏற்ற
வகையில் கருத்திட்டாய் சிறப்பு
சிரத்தை எடுத்து
காட்சி கொடுத்து
வரிகள் செதுக்கிய
உனது பிரதி பலிப்பில் மகிழ்ச்சி தங்கா
காட்சி கொடுமையாய் துலங்குகிறது
கவிதை ஒன்று விரைவாய் தருகின்றேன்
Logged
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....
SunRisE
Full Member
Posts: 179
Total likes: 408
Total likes: 408
Karma: +0/-0
Gender:
நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: எதிரே நில்லாதே தாலியுடன்
«
Reply #7 on:
May 13, 2017, 03:32:53 AM »
போய் விட்டாய்
போய் விடு நிரந்தரமாய்
எதிரே நில்லாதே தாலியுடன்
என் இதயம் இரும்பல்ல தாங்கிட
குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ
வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்
Logged
(1 person liked this)
(1 person liked this)
SarithaN
Sr. Member
Posts: 468
Total likes: 921
Total likes: 921
Karma: +0/-0
Gender:
வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: எதிரே நில்லாதே தாலியுடன்
«
Reply #8 on:
May 13, 2017, 07:32:31 PM »
நன்றி
பிரியன் சகோ
Logged
(1 person liked this)
(1 person liked this)
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
எதிரே நில்லாதே தாலியுடன்