Author Topic: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~  (Read 3232 times)

Offline MyNa

Intha mathiri yaarukum nadakamalirukanum sarithan.. porantha veetla irunthu kalyanam pani pora ponnu nalla irukanumnu amma appavum akka thangachi santhosama irukanumnu annan thambhi udan pirapugalum ethirpakuranga. Ipadi ethavathu nadantu pinama pakurapo yaarala than thangika mudiyum ?? Elarum ipadithanu solla varala.. ipadi sila pengaluku aagurapo aaruthala thunai nikira uravugalum iruku.. avangala mathiriye elarum purinji aaruthal solatiyum kaaya paduthama irunthale pothumanathu.. :) nandri sarithan padichitu ivalavu aalama karuthugala mun vachathuku.. ennaiyum neraiyave sinthika vachitinga.. meendum oru murai nandri  :)

Offline Maran

தங்களின் அழகான கவிதைக்கு என் பாராட்டுக்கள் தோழி கவிதாயினி மைனா.

மனித மனம் போல கவிதையும் எல்லாவிதமான வரையறைகளையும் மீறி, தனக்கான வெளிச்சுமையை சுயமாக கட்டமைக்கிறது. பெண் என்று தன்னை அறிந்த நிலையில் சூழலுடன் ஒத்தும், முரண்பட்டும் வாழ வேண்டிய காலகட்டத்தில் பால் அடையாளம் காரணமாகப் பெண் எதிர்கொள்ளும் அவஸ்தைகள் ஆணுக்கு முற்றிலும் அந்நியமானது.

சமத்துவமின்மை காரணமாக பெண் உடல் அடையும் அலைக்கழிப்பு, குழப்பம், மனசோர்வு, தனிமை பதற்றம் நிம்மதியின்மை போன்றன அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதில் முக்கியமான தலைப்பை எடுத்து மிக அழகாக கவிதையாக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழி.  :)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
வணக்கம் மைனா சீஸ் ...

   அழகான கவிதை ...
    ஒரு பெண்ணின் வலி...
   உணர்தேன் ஒவ்வொரு வரியிலும் ...
   இவ்வாறான சூழ்நிலை கதைகளிலும்
   நாடகத்திலும் ...ஒரு சில குடும்பங்களில்
   நிஜத்தில் நடந்திருப்பதை அறிந்தாலும் ...
   தங்களின் வரிகளில் படிக்கையில் ..
   ஏனோ விழியினோரம் கரிக்கத்தான் செய்கிறது ....
   பெண்கள் வாங்கி வந்த வரம் அவ்வாறோ..!!!

   அருமையான கவிதை ...
வரிகளில் பெண் அவள் கொண்ட
வேதனையை அறிந்தேன் !!!!
சிந்தை சிறப்பு...
தொடரட்டும் கவிப்பயணம் ...
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!
   
Offline MyNa

தங்களின் அழகான கவிதைக்கு என் பாராட்டுக்கள் தோழி கவிதாயினி மைனா.

மனித மனம் போல கவிதையும் எல்லாவிதமான வரையறைகளையும் மீறி, தனக்கான வெளிச்சுமையை சுயமாக கட்டமைக்கிறது. பெண் என்று தன்னை அறிந்த நிலையில் சூழலுடன் ஒத்தும், முரண்பட்டும் வாழ வேண்டிய காலகட்டத்தில் பால் அடையாளம் காரணமாகப் பெண் எதிர்கொள்ளும் அவஸ்தைகள் ஆணுக்கு முற்றிலும் அந்நியமானது.

சமத்துவமின்மை காரணமாக பெண் உடல் அடையும் அலைக்கழிப்பு, குழப்பம், மனசோர்வு, தனிமை பதற்றம் நிம்மதியின்மை போன்றன அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதில் முக்கியமான தலைப்பை எடுத்து மிக அழகாக கவிதையாக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழி.  :)

Vanakam maran.
ungakita irunthu karuthugalum paarattum kedacthula mikka magizchi. nandrigalum kooda
Neenga sonathu la irunthu pengal ethirnokkum innum pala pirachanaigala therinjikiten.atharkum ennal iyanravarai ezhutha muyarchikiren.nandri maran :)

Offline MyNa

வணக்கம் மைனா சீஸ் ...

   அழகான கவிதை ...
    ஒரு பெண்ணின் வலி...
   உணர்தேன் ஒவ்வொரு வரியிலும் ...
   இவ்வாறான சூழ்நிலை கதைகளிலும்
   நாடகத்திலும் ...ஒரு சில குடும்பங்களில்
   நிஜத்தில் நடந்திருப்பதை அறிந்தாலும் ...
   தங்களின் வரிகளில் படிக்கையில் ..
   ஏனோ விழியினோரம் கரிக்கத்தான் செய்கிறது ....
   பெண்கள் வாங்கி வந்த வரம் அவ்வாறோ..!!!

   அருமையான கவிதை ...
வரிகளில் பெண் அவள் கொண்ட
வேதனையை அறிந்தேன் !!!!
சிந்தை சிறப்பு...
தொடரட்டும் கவிப்பயணம் ...
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!
   
vanakam rithika..
nerameduthu karuthugala alangarichu pathivitathuku nandri..mukiyama antha paravaigal rendum ennaiye paathu kanadikirathu pola iruku ;D

unmaithan sis.. nija vazhkaila nadakurathu thana kathaigalilum naadagangalilum kaatchiyida paduthu.
Pengaloda varam kanner nu sonnal ipo iruka kaala kattathula thanneruku panjame irukathu sis.. avalavu kanner sinthapaduthu.. aanalum ipo palar ethaiyum thuninju nirkavum kathukitanga.. atharkaaga perumaiyum santhosamum iruku.. vazhthukaluku meendum oru murai nandri sis :)..