Author Topic: ஒரு தலை காதல்  (Read 1851 times)

Offline DeepaLi

ஒரு தலை காதல்
« on: April 12, 2017, 03:17:57 AM »
பெயர் தெரியாத என்னவனே...
நானே ஒரு பெயரை...  உனக்கு அமைத்து கொண்டேன்...

உனக்கே தெரியாமல் உன்னுடன் பேசிக் கொள்கிறேன்...
என்னுடைய நினைவுகளால்...

ஆயிரம் கோடி ஆண்கள் இருப்பினும்...
என் மனம் ஏனோ உன்னை மட்டும் தேடுகிறது...

நான் உன் முதல் காதலாக இல்லாமல் இருக்கலாம்...
ஆனால் நானே உன் இறுதி காதலாக இருக்க ஆசை படுகிறேன்...

நீயே என் காதலனாக வருவாய் என்று தெரிந்து இருந்தால்...
பிறக்கும் போது கூட அழுதிருக்க மாட்டேன்...

ஒரு முறை ஆவது சொல்லி விட வேண்டும் என்று தான் நினைக்கிறன்...
சொல்லாமல் விட்ட என் காதலை.. .

உன் வருகைக்காக காத்து கொண்டு இருந்த நான்...
இன்றும் காத்து கொண்டு தான் இருக்கிறேன்...

ஒரு தலைக் காதலுடன்...




தீபாளி

கற்பனையாக மட்டும்

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: ஒரு தலை காதல்
« Reply #1 on: April 12, 2017, 07:52:54 AM »
Hi deepu sis:) azhagana kavithai:) kavipayanam thodara vazhthukkal;) karpanai mattum potathala escape agitinga ;D illa chat la matirupinga ;D

Offline DeepaLi

Re: ஒரு தலை காதல்
« Reply #2 on: April 12, 2017, 09:43:10 AM »
 ;D ;DHahaha vipu kuty sis... thank u sis :) edhu panalum plan pani pananum.. ;D adhnala dha first laye karpanai matum nu potuten hahaha;D;D;D

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ஒரு தலை காதல்
« Reply #3 on: April 12, 2017, 10:19:38 AM »
~ !! Hi Hi Deepuzz.. !! ~
~ !! Welcome to FTC kAvithai section !! ~


;D ;D nanna plan pandringo deepuzz...!!
i like it...alert ah irukinga ..haha...jokes a part...!! ~

~ !! romba azhagana kavithai ...!! ~
~ !! kaadhal naale niraya karpanaigal irukum !! ~
~ !! athuvum oru thalai kaadhal na !! ~
~ !! athiga eathirpaarpugal konda karpanaigal irukum !! ~
~ !! atha romba azhaga solli irukinga ...!! ~


~ !! அருமையான கவிதை !! ~
~ !! கற்பனையோ நிஜமோ ..!! ~
~ !! எதுவாயினும் கவிப்பயணம் !! ~
~ !! மென்மேலும் தொடர எனது மனமார்ந்த !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~


~ !! RiThiKa !! ~

Offline EmiNeM

Re: ஒரு தலை காதல்
« Reply #4 on: April 12, 2017, 11:11:47 AM »
Nalla muyarchi.. thodarnthu eluthungal. Nichayam ungal kavithaigal merugerum. Vaazhthukkal.

Offline DeepaLi

Re: ஒரு தலை காதல்
« Reply #5 on: April 12, 2017, 02:23:00 PM »
haha.. rithika sis..
Nan sona kavidhaiya vida.. adha neenga azhaga eduthu sonathu  innum azhaga kudukudhu.. !!!
Thank u so much sis..!!!

Offline DeepaLi

Re: ஒரு தலை காதல்
« Reply #6 on: April 12, 2017, 04:16:37 PM »
Nadri eminen 8)

Offline LoLiTa

Re: ஒரு தலை காதல்
« Reply #7 on: April 12, 2017, 07:45:41 PM »
hi deepa sis!

பெயர் தெரியாத என்னவனே...
நானே ஒரு பெயரை...  உனக்கு அமைத்து கொண்டேன்...

indha varigal padica enaku indha song tha nyabagam varthu 'un pere teriyadhu, nan unakor per veidhen.. Unake teriyadhu'
Azhagana varigal, enaku rombe touch panna kavidhai, iinuum naraya eluthunge sis♡ :)

Offline DeepaLi

Re: ஒரு தலை காதல்
« Reply #8 on: April 12, 2017, 11:57:05 PM »
Thank u loli sis

Offline JeSiNa

Re: ஒரு தலை காதல்
« Reply #9 on: April 13, 2017, 11:14:02 PM »
deevali kavitha sema... Solla varthaikale illai... Inum neraiya kavithai ezhutha vazhthugal...  :-*

Offline DeepaLi

Re: ஒரு தலை காதல்
« Reply #10 on: April 14, 2017, 09:17:44 PM »
 :) :)Thank u jesi sis 8)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ஒரு தலை காதல்
« Reply #11 on: May 07, 2017, 05:10:26 PM »
வணக்கம் தீபாமா

அப்பா வருகையும்
பொண்ணு கல்யாணமும்
இரட்டிப்பு ஆனந்தமாய்
நிகழும் விரைவாய் வாழ்த்துக்கள்


நிறைய பொய் பேசுகிறாய்

1 அம்மாவிடம் இப்படிச் சொல்கிறய் 

உன் தாய்மை வலி எனக்கும் தெரியும்..
அதனால் நானும் அழுதேன் பிறக்கையில்..   


2 காதலனிடம் அதுவும் பெயர் தெரியா
காதலனிடம் இப்படிச் சொல்கிறய் 


நீயே என் காதலனாக வருவாய் என்று தெரிந்து இருந்தால்...
பிறக்கும் போது கூட அழுதிருக்க மாட்டேன்...   


ஏதோ சொல்லுவாங்க இல்ல டுபாக்கூறு  :) :)

அழகான கவிதை
யாரிடம் எதைச் சொல்ல நினைத்தாயோ
அவனிடம் விரைவாய்ச் சொல்லு
நீ சொல்வதை இருவீட்டாரும் ஏற்றிட
நீங்களும் மகிழ்ந்திட வாழ்த்துக்கள்


நன்றி தீபாமா

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SunRisE

Re: ஒரு தலை காதல்
« Reply #12 on: May 07, 2017, 05:37:44 PM »
ஒருதலை காதல் என்பது சுகமான ஒரு சுமை அந்த சுமைகளின் ஏக்கத்தை வரிகளின் தாக்கத்தில் மெருகேற்றி உள்ளீர்கள் தீபாளி . அருமை சகோதரி

Offline DeepaLi

Re: ஒரு தலை காதல்
« Reply #13 on: May 08, 2017, 02:14:33 AM »
haha sarithan :) point ah pudichitinga.. nama rendu side um irukanum.. rendume mukkiyam la :D ungaloda  vazhthuku nandri sarithan :)

Offline ChuMMa

Re: ஒரு தலை காதல்
« Reply #14 on: May 09, 2017, 07:49:44 PM »
Paatta kavithaya padichiteengalaa sis  :D :D :D :D

Ungalai thedi ungal manam kavarntha avan varuvaan ena

vendi iraivanai pirarthikiren  :) :)


En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".