Author Topic: !!காலம் சொல்லும் காதல்!!  (Read 1026 times)

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
!!காலம் சொல்லும் காதல்!!
« on: April 11, 2017, 09:59:03 AM »
பூட்டிய மனக்கதவு திறந்து
புகுந்து விட்ட உனக்கோ
எங்கு  வந்தோம் எப்படி வந்தோம்
என்று புரிவதில்லை

நீ புகுந்ததினாலோ அந்த
இதயம் கொண்ட துடிப்பு
சொல்லொன்னா தவிப்பு

சொல்லிக்கொண்டு வெளியேறவா
சொல்லாமல் உள்நுழைந்தாய் துரோகியே
உன் அவசர உள்நுழைவு
விதைக்கும் வலிகளை என்றுமே

உன் காலம் வரும் வரை
காத்திரு ஏனெனில்
காத்திருப்பு வீன்போனதில்லை

ஏனோ விரும்பும் காதல்
அமைவதில்லை
மனமோ அமையும் காதலை
விரும்புவதில்லை

மனித மனமே நீ மாறிடு என்றேனும்
ஒரு நாளாய்
என்றும் வாழ் நாள் மாறுமே உன் சரிபாதியுடன்
இனிய நாளாய்

                                             
                                       **விபு**

Offline ChuMMa

Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #1 on: April 11, 2017, 12:05:38 PM »
hi vipu ma ,

Un mana nalan arindha manaalan amaiya Vaazthukkal


Nandrigal pala
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #2 on: April 11, 2017, 01:52:54 PM »
Chumma na ;D nandri na ;D namaku koncham kastam than let's c :D

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #3 on: April 11, 2017, 03:12:15 PM »
~ !! வணக்கம் பூர்த்தி செல்லம் !! ~
'' காலம் சொல்லும் காதல் ''

அருமையான கவிதை ...!!!
அழகான வரிகள் ...!!!

''உன் காலம் வரும் வரை
காத்திரு ஏனெனில்
காத்திருப்பு வீன்போனதில்லை

ஏனோ விரும்பும் காதல்
அமைவதில்லை
மனமோ அமையும் காதலை
விரும்புவதில்லை''

~ !! தொடரட்டும் கவிப்பயணம் ...!! ~
~ !! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ட பூர்த்தி !! ~

~ !!ஜெ.ரித்திகா !!

Offline ChuMMa

Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #4 on: April 11, 2017, 04:41:50 PM »
Vipu ma

Nallathe nadakkum un vaazhvil... prarthanayudan vaazthugiren


En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #5 on: April 11, 2017, 05:51:06 PM »
Rithi ma :D  unnoda vazhthukkaluku tnx chllm ;D I am waiting for ur kavithai rithi ma

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #6 on: April 11, 2017, 05:52:57 PM »
Chumma na nandri na:) unga prarthanai palikatum na:)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #7 on: April 14, 2017, 07:23:01 PM »
வணக்கம் விபூமா.....

காதல் தன் இலக்கணத்தை
ஒருபோதும் பொய்ப்பிப்பதில்லை.....

கண்ணீரும் வலிகளும்.....
பிரிவும் வாதைகளும்.....

காதல் ஏனோ விரும்பும்
போதெல்லாம் குணம் மாறுகிறது.....

வலிகளானாலும்...
உண்மை சொல்லும் கவிதை..... 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline DeepaLi

Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #8 on: April 14, 2017, 09:21:17 PM »
Hi vipu sis ma....
kavitha sema ma..
ஏனோ விரும்பும் காதல்
அமைவதில்லை
மனமோ அமையும் காதலை
விரும்புவதில்லை
indha lines enaku romba pudichi iruku.. idhu dha unmai..
Super sis keep writting...

Offline JeSiNa

Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #9 on: April 15, 2017, 10:44:24 AM »
Machi Ne VaravaNgalam Anna Thambi Ipdiye Kuptutu Iru ;D Sikiram Unaku Pudicha Maari oru lyf vanthurum :P.  Sari nama kavithaiku varuvom... Nanna kavitha elithiruka machi vaasitha kavithaigal yosika vaitha varigal... :) keep Writing  ;) Vazhthugal :-* chlm

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #10 on: April 15, 2017, 12:04:00 PM »
Hi sari na:) rmba nandri na:)

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #11 on: April 15, 2017, 12:06:10 PM »
Deepu sis rmba tnx sis :-* ungal vazhthuku ;D

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #12 on: April 15, 2017, 12:11:42 PM »
Jesi chllm ;D what to do chllm ::) 'அத்தான்'
apdi nu yarayavathu kupdanum nu nenacha kandipa unkita solran chllm 8) :P tnx chllm for ur vazhthu ;D

Offline Maran

Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #13 on: April 15, 2017, 11:52:18 PM »




வாழ்த்துக்கள் தோழி... கவிதை அழகாய் இருக்கிறது.  :)





Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: !!காலம் சொல்லும் காதல்!!
« Reply #14 on: April 16, 2017, 12:23:36 PM »
Maran sago :D romba nandri ungal vazhthuku :D