தோழா.....
அருகே...
அன்பையே எழிலென பூண்டு.....
சக்திராகவா எனக்காகப் பிறந்தானென..... எண்ணி
எழிமையின் விம்பமாய்.....
பண்பின் ஒளியென.....
ஏங்கி தவிப்பவள் இருப்பாள்.....
உள்ளத்தின் பிடிவாதத்தை
அறிவினால் சிகிச்சை செய்யுங்கள்.....
கவிதையில் மாண்ட உங்களுக்கு
மலர்வளையம் வைப்பதற்கும் வரவில்லை என்றால்...
ஏன் தொடர்வான் நினைவுகளை.....
நட்பின் விண்ணப்பம் தான்... கட்டளை அல்லவே தோழா.