Author Topic: குங்குமம்  (Read 439 times)

குங்குமம்
« on: March 16, 2017, 11:44:29 PM »
உன் தாலிக்கு ஆயுள் நீள்வதற்கு
குங்குமம் வைப்பவர்களுக்கு
ஏன் தெரியவில்லை?
நான் வைத்த குங்குமத்திருக்கே ஆயுள் குறைவென்று?

Offline SweeTie

Re: குங்குமம்
« Reply #1 on: March 17, 2017, 01:56:27 AM »
சக்தி ஏன் இப்படி ஒரு கவிதை என்று எனக்கும் புரியவில்லை

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: குங்குமம்
« Reply #2 on: March 17, 2017, 11:48:22 AM »
~ !! வணக்கம் சகோ !! ~

~ !! ம்ம்ம்ம் ....ஆழமான வரிகள் ...!! ~
~ !! ஆழத்தையும் தாண்டிய வலிகளும்
    இந்த 4  வரிகளில் தெரிவதுப்போல் உணருகிறேன் ....!! ~
~ !! எதுவாயினும் கவலை வேண்டாம் சகோ !! ~
~ !! நடப்பவை  அனைத்தும்  நன்மைக்கே என நினைத்து !! ~
~ !! இறைவனிடம் சரணடையுங்கள் !! ~
~ !! அனைத்தும் நல்லதாகவே நடக்கும் ~ !!
~ !! நன்றி சகோ !! ~


~ !! ரித்திகா !! ~
« Last Edit: March 17, 2017, 11:49:54 AM by ரித்திகா »


Re: குங்குமம்
« Reply #3 on: March 17, 2017, 11:39:48 PM »
நன்றி மா

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: குங்குமம்
« Reply #4 on: March 21, 2017, 06:14:49 PM »
தோழா.....

அருகே...
அன்பையே எழிலென பூண்டு.....
சக்திராகவா எனக்காகப் பிறந்தானென..... எண்ணி


எழிமையின் விம்பமாய்.....
பண்பின் ஒளியென.....
ஏங்கி தவிப்பவள் இருப்பாள்.....

உள்ளத்தின் பிடிவாதத்தை
அறிவினால் சிகிச்சை செய்யுங்கள்.....


கவிதையில் மாண்ட உங்களுக்கு
மலர்வளையம் வைப்பதற்கும் வரவில்லை என்றால்...
ஏன் தொடர்வான் நினைவுகளை..... 


நட்பின் விண்ணப்பம் தான்... கட்டளை அல்லவே தோழா.

 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....